Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

“பிரபல நடிகையின் நான்காவது திருமணம் ரொம்ப நாள் நிலைக்காது”…. முதல் கணவர் ஓபன் டாக்….!!!!!

பிரபல நடிகை ஜெனிபர் லோபஸின் நான்காவது திருமணம் நிலைக்காது என அவரின் முதல் கணவர் ஓஜானி நோவா கூறியுள்ளார். பிரபல அமெரிக்கா பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸுக்கும் ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக்கிற்கும் சென்ற ஜூலை மாதம் 16ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இது ஜெனிஃபர் லோபஸ்ஸின் நான்காவது திருமணம். இவர் முன்னதாக ஓஜானி நோவா, கிறிஸ் ஜூட், மார்க் அந்தோணி உள்ளிட்டோரை திருமணம் செய்து பிரிந்து விட்டார். தற்பொழுது நான்காவதாக திருமணம் செய்து உள்ளார். இந்த […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகர் – பிரபல பாடகி திடீர் திருமணம்….. ஷாக்கான ரசிகர்கள்…..!!!!

பிரபல பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸை கரம்பிடித்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்தது. கடந்த ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் தங்கள் காதலை உறுதி செய்திருந்தனர். ஜெனிஃபர் லோபஸுக்கு இது நான்காவது திருமணமாகும். அதேவேளை, பென் அஃப்லெக்-க்கு இது இரண்டாவது திருமணம். தன் முதல் மனைவி நடிகை ஜெனிஃபர் கார்னரை கடந்த 2018ல் பென் விவாகரத்து செய்திருந்தார்.  

Categories

Tech |