Categories
பல்சுவை

பிரபல பெப்சி நிறுவனத்தின் விளம்பரத்தால்….. 8.9 மில்லயன் நஷ்டம்…. எப்படி தெரியுமா…?

கடந்த 1991-ம் ஆண்டு பிரபல பெப்சி நிறுவனம் தங்களுடைய கம்பெனி புரமோஷனுக்காக ஒரு விளம்பரம் செய்தது. அதாவது பெப்சி பாட்டில்களின் மூடிகளில் 1 முதல் 994 வரையிலான நம்பர்களை 10 லட்சம் பாட்டில்களில் அச்சடித்து விற்பனை செய்துள்ளனர். அதன்பிறகு பெப்சி நிறுவனம் செய்தித்தாளில் பெப்சி பாட்டில்களில் இருக்கும் நம்பரில் நிறுவனம் குறிப்பிடும் நம்பர் இருந்தால் உங்களுக்கு 30 ரூபாய் வரை முதல் 30 லட்சம் வரையிலான பணம் கிடைக்கும் என்று வெளியிட்டனர். அதன்பிறகு பெப்சி நிறுவனம் அறிவித்தது […]

Categories

Tech |