அதிகாரியிடம் ஒருவர் நாய் போல் குரைத்து தனது கோரிக்கையை சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள பங்குரா மாவட்டத்தில் ஸ்ரீகாந்த் குமார் தத்தா என்பவர் வசித்து வருகிறார். இவரது ரேஷன் அட்டையில் ஸ்ரீகாந்த் குமார் குத்தா என்று பதிவாகியுள்ளது. குத்தா என்றால் இந்தி மொழியில் நான் என்று பொருள். இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்ரீகாந்த் குமார் தத்தா 2 முறை பெயரை மாற்றி பதிவிட விண்ணப்பித்துள்ளார். ஆனால் […]
Tag: பெயர்
2007 ஆம் வருடம் வெளியான கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ராம். அதன் பின் தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற பல்வேறு படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த நிலையில் இவர் தற்போது நிவின்பாலின் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகின்றார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா […]
பைசாபாத் கன்டோமென்ட் ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்திற்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் பகுதியில் கன்டோமென்ட் என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே ஜங்ஷனின் பெயர் மாற்றப்படும் என கடந்த ஆண்டு மாநில அரசு அறிவித்தது. இதற்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருந்தார். தற்போது பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த பெயர் மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அந்த ரயில் நிலையம் அயோத்தி […]
செப்டம்பர் 8-ம் தேதி ஸ்காட்லாந்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான இடமான பால்மோரல் கோட்டையில் உயிரிழந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் ஒரு நாட்கள் கழித்து செப்டம்பர் 19ஆம் தேதி இங்கிலாந்தில் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். ராணி இரண்டாம் எலிசபெத் திங்கள் கிழமை அன்று ஒரு தனியார் சேவைக்கு பின் அவரது கணவர் இளவரசர் பிலிப் அருகில் ராணியின் தந்தை ஆரம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத் அடக்கம் செய்யப்பட்ட அதே இடத்தில் அடக்கம் […]
குழந்தை வயிற்றில் இருந்த போது அந்தத் தாய் பக்கோடாவை அதிக விரும்பி சாப்பிட்டதால் தங்கள் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்? எந்த மாதிரி வளர்க்க வேண்டும், எந்த ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தற்போது யோசித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டியுள்ளது பெரும் […]
200 கோடி மிரட்டிப் பணம் பறித்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மீது தொடரப்பட்ட வழக்கில், பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட ஜாக்குலின், இவ்வழக்கில் தற்போது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 2017இல் இரட்டை இலை சின்னத்திற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தரகர் சுகேஷ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ரேஷன் பொருட்கள் தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடு ஏற்படுவது குறைந்து இருக்கின்றது. மேலும் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து […]
பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் இதனை அறிவித்தனர். […]
ஜெர்மனியில் வனவிலங்கு பூங்காவில் உள்ள காட்டுபன்றியை கூட புடின் என்று அழைக்க சங்கடமாக உள்ளதாக பெயர் மாற்றப்பட்டுள்ளது. பவேரியாவிலுள்ள விலங்கு பூங்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நினைவாக்க புடின் என்ற பெயரில் காட்டுப்பன்றி ஒன்று வளர்க்கப்படுகிறது. ஜெர்மனியில் பொதுவாகக் காணப்படும் காட்டுப் பன்றியை விட சுமார் 200 கிலோகிராம் (440 பவுண்டுகள்) எடையுள்ள தூய்மையான ரஷ்யப் பன்றி என்று கடந்த 3 வருடங்களுக்கு முன் பன்றிக்கு புடின் என பெயர் வைத்ததாக விலங்குப் பூங்காவின் ஆபரேட்டர் […]
அமெரிக்காவின் நியூயார்க் நகர தெருவிற்கு விநாயகர் என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மகா வல்லப கணபதி தேவஸ்தான கோவில் அமைந்துள்ளது. 1977-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விநாயகர் கோவில் வட அமெரிக்காவின் முதலாவது மற்றும் மிகப் பழமையான இந்து கோவில் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. குயின்ஸ் கவுண்டிக்கு உட்பட்ட பிளஷிங்கில் அமைந்துள்ள இந்தக் கோவில் தெருவிற்கு போவின் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. அமெரிக்காவின் அடிமைத்தன எதிர்ப்பு மற்றும் மத சுதந்திரத்திற்காக போராடிய முன்னோடிகளில் ஒருவரான ஜான் […]
அசாம் மாநிலத்தை சேர்ந்த அரோமேட்டிக் டீ என்ற நிறுவனம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது. உக்ரைன் அதிபரின் துணிச்சலையும், வீரத்தையும் கௌரவிக்கும் விதமாக இந்த டீத்தூள் அறிமுகம் செய்கிறோம். வெற்றி என்பது அருகில் இல்லை என்பது தெரிந்தும் அவர் இன்னும் போராடுகிறார். இந்த டீத்தூள் ஆன்லைனில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
தமிழக அரசின் சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் இயங்கி வருகிறது. இத்திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்தின் மையமாக தமிழக அரசு பல்வேறு சிறப்பான காரியங்களை செய்து வருகிறது. அதில் முக்கியமானதாக பொங்கல் சிறப்பு பரிசு திட்டம் உள்ளிட்ட இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக இந்திய அரசு அறிவித்திருந்தது. அந்த வகையில் இத்திட்டம் 32 மாநிலங்கள் மற்றும் […]
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய குடிசை மாற்று வாரியம் என்ற திட்டம் ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டும். அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அவர் அறிவித்திருந்தார். இதை தொடர்ந்து […]
ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ஆல்பம் பாடலின் புரோமோ காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று தெரியாததால் பல பேர் பலவிதமாக கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவரது குடும்பத்தின செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்தின் கோபத்தை குறைக்க ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் வாழ விருப்பம் தெரிவித்ததாக சில நாட்களுக்கு முன் தகவல்கள் வந்தன. இதனால் […]
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கட்சி தலைவர்களும் பிரமுகர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு புதிய பெயர் சூட்டி உள்ளதாக கூறினார். எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு ஒன்று என்றால் ஓடிவந்து நிற்பதாகவும், தமிழகத்தில் பாஜக விற்கு வாய்ஸ் கொடுப்பதாகவும், தமிழகத்தில் பாஜகவை […]
தமிழ் சினிமாவில் காலம் கடந்தும் பேசப்படும் நடிகர்களில் ஒருவர் தேங்காய் சீனிவாசன். இவர் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆரம்பத்தில் காமெடி நடிகராக சினிமாவுக்குள் அடி எடுத்து வைத்த தேங்காய் சீனிவாசன் சினிமாவில் தன்னுடைய அதீத உழைப்பு காரணமாக உயரத்திற்கு சென்றார். தொடர்ந்து இவர் முக்கியமான கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனது திறமையைக் காட்டினார். இவர் நடித்த தில்லு முல்லு படத்தில் இவருடைய கேரக்டர் இப்போது வரை பேசப்படுகிறது என்பதில் எந்த […]
நடிகர் தனுசுக்கு இந்த பெயரை சூட்டியது யார் என்பது பற்றிய சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் தனுசை பொருத்தவரை தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருகிறார். பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவின் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. நடிப்பு திறமையால் 2 தேசிய விருதுகளை தட்டிப்பறித்த அவர் தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களில் நடித்து வருகின்றார். வாத்தி படத்தின் மூலம் […]
புதிய வகை கொரோனா வைரஸ்க்கு பெயர் வைத்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு. உலக சுகாதார அமைப்பானது புதிய கொரோனா வைரஸ்க்கு கிரேக்க எழுத்துகளைத் தவிர்த்து omicron என பெயர் சூட்டியுள்ளது. ஆனால் புதிய கொரோனா மாறுபாட்டுக்கு xi என்றே பெயர் வைத்து இருக்க வேண்டும். ஆனால் xi என்பது சீன ஜனாதிபதியின் பெயர் என்பதால் அந்த பெயரை புதிய கொரோனா வைரஸ்க்கு வைக்கவில்லை. இதனால் உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் […]
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். ஒலிம்பிக் தடகளப் பிரிவில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் வென்று கொடுத்ததால் நீரஜ் சோப்ராவை நாடே கொண்டாடுகிறது. அவரை கவுரவிக்கும் வகையில் புனேயில் உள்ள ராணுவ விளையாட்டு மையத்தில் உள்ள ஸ்டேடியத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் மாற்றப்பட்ட ஸ்டேடியத்தை. பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று திறந்து வைத்தார். விழாவில் நீரஜ் சோப்ராவும் கலந்துகொண்டார்.
கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவும் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். தற்போது தான் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு தொற்றிலிருந்து மீண்டு வருகின்றன. இந்த வைரஸ் உருமாறிக் கொண்டே வருவதால் இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எழுத்துக்களின் பெயர்கள் வைக்கப்பட்டது. கிரேக்கத்தில் 24 எழுத்துக்கள் மட்டும் இருப்பதால், அதற்கும் மேலாக […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]
வலிமை படத்தில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தல அஜித்தின் பெயர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள “வலிமை” படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை தொடர்ந்து நேற்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கில் எந்தவித அறிவிப்பும் இன்றி வெளியானது. அதன் பிறகு வலிமை படத்தின் […]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் என்ற படத்தின் பெயரை அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மாற்றும்படி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரின் வேண்டுகோளை ஏற்று படத்தின் பெயர் மாற்றப்படும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. காதல் கொண்டேன், புதுப்பேட்டை, துள்ளுவதோ இளமை, மயக்கம் என்ன போன்ற படங்களை தொடர்ந்து செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் […]
உலக நாடுகளில் ஊடகசுதந்திரம் ஒடுக்கப்படுவது குறித்து எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. Reporters Without Borders (RSF) என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தைக் கடுமையாக ஒடுக்கும் நாட்டுத் தலைவர்களின் சித்திரத்தை gallery of grim portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அதில் 37 நாட்டு தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரும் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் உள்ள […]
பிரித்தானிய இளவரசர் ஹரி தனக்கு பிறந்துள்ள இரண்டாவது பெண் குழந்தைக்கு மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் செல்ல பெயரை சூட்டியிருப்பது குறித்து பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு கடந்த 4-ஆம் தேதி இரண்டாவதாக பிறந்துள்ள பெண் குழந்தைக்கு லிலிபெட் டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என இளவரசர் ஹரி பெயர் சூட்டியுள்ளார். அதில் அவர் தனது தாயை கவுரவப்படுத்தும் விதமாக டயானா என்றும், லிலிபெட் என்பது தனது பாட்டியை கௌரவிக்கும் வகையிலும் வைத்துள்ளார். […]
இந்தியாவில் பரவி வரும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை போல் பல நாடுகளிலும் உருமாறிய தொற்று பரவி வந்தது. பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா உருமாறி தாக்கியது. எந்த நாட்டில் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதோ அந்த நாட்டின் பெயருடன் அந்த வைரஸ் அழைக்கப்பட்டது. அதாவது பிரேசிலில் உருமாறிய வைரஸ், தென் ஆப்பிரிக்கா உருமாறிய வைரஸ், இந்தியாவில் உருமாறிய வைரஸ் என்று அழைக்கப்பட்டது. இப்படி நாட்டை அடையாளப்படுத்தி அழைப்பதை மத்திய அரசு கடுமையாக கண்டித்தது. […]
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு காப்பா, டெல்டா என புதிய பெயர்களை சூட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த நாட்டின் பெயரால் இந்த வைரஸ்களை அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இத்தகைய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் […]
பிரபல நடிகை தனது பெயரில் இருந்த ஜாதி அடையாளத்தை நீக்கியுள்ள தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான அவன்-இவன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜனனி ஐயர். இதை தொடர்ந்து பாகன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இதை தொடர்ந்து அவர் தற்போது சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஜனனி […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாலிபர் ஒருவர் 25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி மீனாட்சி நகரில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்தார். இந்நிலையில் அவர் தனது வாக்காளர் அடையாள அட்டை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தொலைந்து விட்ட காரணத்தினால் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து […]
சாதிபவர்களைப் பார்த்து வாக்களியுங்கள். ஜாதியை பார்த்து வாக்களிக்க வேண்டாம் என்று கோவை துடியலூரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பேசியுள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் முதல் முறையாக களத்தில் இறங்கி போட்டியிட்ட மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோவையில் நல்ல வாக்குகளைப் பெற்றிருந்தார். அதே நம்பிக்கையோடு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று கோவையில் பிரச்சாரத்தை முன்னெடுத்தார். கோவையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நான் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தேர்தல் பரப்புரையை […]
ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது. அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி […]
ரஜினிகாந்த் புதிதாக ஆரம்பிக்கும் கட்சியின் அலுவலகப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. அத்துடன் கட்சியின் பெயர் கொடி ஆகியவை குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினிகாந்த் அரசியல் தொடங்குகிறார் கட்சியை குறித்து வரும் ஜனவரி 30ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைக்கப் போகிறார், அதில் இடம்பெறும் சின்னம் என்ன என்பது குறித்து அக் கட்சியில் உள்ள நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா […]