Categories
தேசிய செய்திகள்

பெயர் மாற்றப்படும் தாஜ்மஹால்… என்ன காரணம்?… அதிர்ச்சி தரும் செய்தி…!!!

உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தின் பெயர் மாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் பல்லியா மாவட்டத்தில்பைரியா தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் எம் எல் ஏ சுரேந்திர சிங் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹால் நினைவுச் சின்னத்தின் பெயரை ராம் மஹால் என்று மாற்றம் செய்யப்படும் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .மேலும் அவர் தாஜ்மஹால் முதலில் ஒரு சிவன் கோயிலாக இருந்து என்றும் இது […]

Categories

Tech |