Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை – பெயர் சூட்டி காப்பகத்திற்கு அனுப்பி வைத்த அமைச்சர்

சென்னையில் குப்பை தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தை இரண்டு வார தீவிர சிகிச்சைக்கு பிறகு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை அருகே குப்பைத் தொட்டியில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிள குழந்தை ஒன்று கடந்த 14ஆம் தேதி மீட்கப்பட்டது. குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தை ஒரு கிலோ 600 கிராம் எடையில் பலவீனமாக இருந்தது. இந்த குழந்தை குறித்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவே அவர்கள் அதை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். […]

Categories

Tech |