Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகரின் குழந்தைக்கு முத்தமிட்டு பெயர் சூட்டிய விஜய் சேதுபதி…. வைரலாகும் க்யூட் புகைப்படம்…!!!

ரசிகரின் குழந்தைக்கு பெயர் சூட்டி முத்தமிட்ட விஜய் சேதுபதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி  படங்களில் எவ்வளவு ஆர்வம் காட்டி நடித்து வருகிறாரோ, அதேபோல் ரசிகர்கள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராக திகழ்கிறார். குறிப்பாக கஷ்டம் என்று வருபவர்களுக்கு தயங்காமல் உதவி செய்து வருகிறார். இந்நிலையில் விஜய் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களால வளர்க்க முடியாது…. அரசிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண் குழந்தை…. “ஆதவன்” பெயர் சூட்டி மகிழ்ந்த ஆட்சியர்….!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை அதன் குடும்பத்தினர் வளர்க்க இயலாத சூழ்நிலை காரணத்தால் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி அக்குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அரசுத் தொட்டில் குழந்தை […]

Categories

Tech |