தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் நடிகர் நரேன். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, திரைப்படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்து பாராட்டுகளை பெற்றிருந்தார். அதன்பிறகு தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நரேன் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு நடிகர் நரேன் பிரபல மலையாள தொகுப்பாளினி மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், 14 வயதில் தன்மையா என்ற […]
Tag: பெயர் சூட்டும் விழா
தமிழ் சினிமாவில் கடந்து 2002-ம் ஆண்டு அறிமுகமான நமிதா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நடிகை நமிதாவுக்கு பட வாய்ப்புகள் குறையவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். கடந்த 2017-ம் ஆண்டு வீரேந்திர சவுத்ரி என்பவரை நடிகை நமீதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையின் போது இரட்டை ஆண் குழந்தைகள் […]
பரினாவின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக நடந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் ”பாரதி கண்ணம்மா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது. சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து ரோஷ்னி ஹரிப்ரியன் சில காரணங்களால் விலகினார். இதனையடுத்து, இந்த சீரியலில் வெண்பா என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரினா. சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், இவரின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா கோலாகலமாக […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலுக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. லட்சுமி அம்மாள் இறப்பிற்கு பிறகு இந்த சீரியல் இப்போதுதான் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், அனைவரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அடுத்ததாக இந்த சீரியலின் கதையில் என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்க, இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் […]