Categories
பல்சுவை

ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை சேர்ப்பது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!

நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள அட்டையாக ஆதார் கார்டு உள்ளது. அதனைப் போல ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கியமான அடையாளமாக ரேஷன் கார்டு இருந்து வருகிறது. அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு ரேஷன் கார்டு முக்கியமான ஆவணம். அத்தகைய ரேஷன் கார்டில் ஏதேனும் திருத்தம், மாற்றம் உள்ளிட்ட வேலைகள் இருந்தால் அதனை ஆன்லைன் மூலம் செய்து கொள்ளும் வகையில் அரசு வசதிகளை செய்துள்ளது. ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்படும் ரேஷன் அட்டையில் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் விவரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில்…. விடுபட்ட வாக்காளர்களுக்கு…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் விடுபட்ட வாக்காளர்கள் அந்தந்த பேரவைத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் பெயர் சேர்க்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 19ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]

Categories
பல்சுவை

உங்க ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம்…. பெயர் சேர்க்க, நீக்க இதோ எளிய வழி…..!!!!!

ரேஷன் கார்டுகள் பல தேவைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. முன்பெல்லாம் ரேஷன் கார்டுகளில் புதிதாக எந்தவொரு தகவலையும் இணைப்பதற்கு மக்கள் பல இடங்களில் அலைந்து திரிய வேண்டிய சூழல் காணப்பட்டது. தற்போது இருக்கும் தகவல் தொழில் நுட்பம் இந்த அனைத்து வேலைகளையும் எளிதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டில் ஏதாவது தகவல்களை சேர்க்க வேண்டும் என்றால் அதற்கான ஆன்லைன் வழிமுறைகள் உள்ளது. முதலில் ரேஷன் அட்டையில் ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு நபரின் பெயரை இணைக்க வேண்டுமானால் […]

Categories

Tech |