தமிழக அரசு வழங்கும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்றவற்றுக்கு முன்பெல்லாம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் இனி இணையத்தின் வழியாக சுலபமாக செய்து முடிக்கலாம். வீட்டிலிருந்தபடியே பெயர் சேர்த்தல் அல்லது நீக்குதலுக்கு விண்ணப்பிக்க முடியும். முதலில் https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று, பயனாளர் நுழைவு என்பதை க்ளிக் செய்து ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணை, அங்குள்ள கட்டத்தில் நிரப்ப வேண்டும். பிறகு கேப்ட்சா எண்ணைக் கீழே உள்ள கட்டத்தில் கொடுத்து, […]
Tag: பெயர் நீக்கம்
பிக்பாஸ் பிரபலம் அபிநய்யின் மனைவி தனது பெயருக்குப் பின்னால் இருந்த கணவர் பெயரை நீக்கியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துமுடிந்த இந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த வாரம் எளிமினேஷனில் அபிநய் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அபிநய்யின் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயருக்குப் […]
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டதன் முக்கிய காரணம் போலி குடும்ப அட்டைகளை ஒழிப்பதுதான். இந்தத் திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.இதன் மூலமாக போலி ரேஷன் அட்டைகள் ஓரளவு அளிக்கப்பட்டாலும் கடந்த 4 ஆண்டுகளாக இறந்தவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டைகளில் இருந்து நீக்கப்பட வில்லை. அதனால் இறந்தவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் ஒதுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் உணவு வழங்கல் துறை ஆணையரகம் சார்பில் ரேஷன் அட்டைகளில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் ஆதாரங்களோடு சரிபார்க்கப்பட்டது. அதில் […]
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் இறந்துபோன 10.63 லட்சம் பேரின் பெயர்களை நீக்கும் பணியை உணவுத்துறை தொடங்கியுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள நபர்கள் உயிர் இழந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்க வேண்டும். பல காடுகளில் இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் அப்படியே உள்ளது. அதனால் தொடர்ந்து அவர்களுக்கும் சேர்த்து ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து 4 ஆண்டுகளில் இறந்தவர்களின் விவரங்களை உணவு வழங்கல் துறை பெற்றுள்ளது. அவற்றை கார்டுதாரர்கள் ஆதார் எண்ணுடன் ஒப்பிட்டு பார்க்கும் […]
ரேஷன் அட்டை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். அதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும் என்றால் அது மிகவும் எளிது. திருமணமானவர்கள் தனியாக குடித்தனம் அமைக்கும் போது அவர்களுக்கு புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற வேண்டும். பழைய ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும்போதே புதிதாக அட்டைக்கு விண்ணப்பித்தால் அது மோசடியாகும். அதனைப் போலவே […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தது. திமுக கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு இதுவரை அதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. அதுமட்டுமில்லாமல் குடும்பத் தலைவிகளின் பெயர்களில் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வதந்தியை […]
ரேஷன் அட்டை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று தான். அதில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் பெயரை நீக்க வேண்டும் என்றால் அது மிகவும் எளிது. திருமணமானவர்கள் தனியாக குடித்தனம் அமைக்கும் போது அவர்களுக்கு புது ரேஷன் அட்டை வாங்குவதற்காக இருவரின் பெற்றோரின் ரேஷன் அட்டையில் இருந்து பெயர் நீக்கப்படுவது அவசியம். ஒருவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற வேண்டும். பழைய ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும்போதே புதிதாக அட்டைக்கு விண்ணப்பித்தால் அது மோசடியாகும். அதனைப் போலவே […]