Categories
தேசிய செய்திகள்

ராஜீவ் கேல் ரத்னா விருது… தேர்வாகிய 2 அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?…!!!

மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவப்படுத்தி கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விளையாட்டு துறையை சேர்ந்த சங்கங்களும், அந்தத் துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை மத்திய விளையாட்டு துறைக்கு பரிந்துரை செய்கின்றன. விருதைப் பெறுவதற்கு இவர்கள் தகுதியானவர்களா? […]

Categories

Tech |