Categories
மாநில செய்திகள்

“அம்மா உணவகங்கள்”… ஜெயலலிதா படங்கள் அகற்றம்…. அமைச்சர் கடும் கண்டனம்….!!!!!

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவருந்தும் அடிப்படையில் சென்னையில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தாா். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் அம்மா உணவகம் திறந்து வைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவைத் தோ்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மதுரையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகங்களிலிருந்த ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டது. இது தொடர்பாக சா்ச்சை எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து கோவில்களிலும் இதை வைக்க…. அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவில் சொத்து விபரம், வருவாய், வாடகை நிலுவைத்தொகை, பணியாளர் எண்ணிக்கை, முக்கிய விழாக்கள் போன்ற தகவல்கள் அடங்கிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கோவில்களின் மேம்பாடு பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள துறை தலைமையகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் கூறியதாவது, சென்னையில் 1,206 கோவில்கள் உள்ளன. சட்டசபை அறிவிப்பில் 100 க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும்…. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில், காவல்  நிலையத்தில் உள்ள  பெயர் பலகையில் எந்த தனியார் பெயர்களும் இடம் பெறக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி உள்ளார் . அதில், சில போலீஸ் நிலையத்தின் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. அதனால் விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலையத்தின் பெயர் பலகைகளை உடனே  அகற்றி விட்டு, போலீஸ் நிலைய பெயர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி… கனடாவில் வைக்கப்பட்ட பேனர்கள்… குவியும் பாராட்டு…!!!

கனடாவில் கொரோனா தடுப்பூசிகள் வழங்கியதற்காக இந்தியா மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கனடாவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மருத்துவர்களின் கடுமையான முயற்சிக்குப் பிறகு கோவேக்சின்  மற்றும் கோவிஷீல்டு என்ற தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. மத்திய அரசு ஜனவரி 16 ஆம் தேதி அவசரகால தேவைகளுக்காக தடுப்பூசிகளை வழங்கும் பணி தொடங்க ஆரம்பித்தது. இந்தியாவிற்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளின் தேவைக்குப் போக மற்றவைகளை அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான் மாலத்தீவுகள் பிரேசில் […]

Categories

Tech |