Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்… பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் எம் மகேஷ் குமார், ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 79 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது […]

Categories
தேசிய செய்திகள்

திருமணம் முடிந்த பெண்கள்…. பான் கார்டில் பெயர் மாற்றுவது எப்படி?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

திருமணத்துக்கு பிறகு ஒரு பெண் பான்கார்டில் தன் பெயரை மாற்ற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். # பான்கார்டில் மாற்றங்களைச் செய்வதற்கு TIN-NSDL இணையதளம் (அ) UTIITSL-க்கு செல்லவும். # அதில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான துணை ஆவணங்களையும் இணைக்கவும். # இதையடுத்து பான் எண்ணை படிவத்தில் நிரப்பி, உங்களது பெயருக்கு எதிராகவுள்ள செல்லை மட்டும் டிக் செய்யவும். # படிவத்தில் இருக்கும் தகவல்களை சரிபார்த்த பிறகு “வேலிடேட்” என்பதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இன்று முதல் பெயர் மாற்றம் செய்யலாம்….. அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளது. அதனைத் தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும் 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை  இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற குறுஞ்செய்தி மக்களின் செல் போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து மின் இணைப்புடன் […]

Categories
தேசிய செய்திகள்

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம்… காரணம் என்ன…? ரயில்வே அமைச்சர் விளக்கம்…!!!!!

திப்பு அதிவேக ரயிலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டதன் காரணம் பற்றி ரயில்வே அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 1980 ஆம் வருடம் பெங்களூர் – மைசூர் இடையே அதிவேக விரைவு  திப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 139 கிலோமீட்டர் தூரத்தை 3 மணி நேரத்தில் இந்த ரயிலானது சென்றடைகிறது. இந்த சூழலில் இந்த ரயில் பெயரை உடையார் எக்ஸ்ப்ரஸ் என இந்திய ரயில்வே பெயர் மாற்றம் செய்துள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய இஸ்லாமிய மன்னர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

20,000 ரூ லஞ்சமாக தர வேண்டும்….. கிராம நிர்வாக அலுவலர்….. அதிரடியாய் கைது செய்த போலீசார்….!!!!!!

 பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை  போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த உத்தண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது தொடர்பாக உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை நாடியுள்ளார். அப்போது அவர் பாட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய் 20000 லஞ்சமாக தர வேண்டும் என ராஜேஷிடம் கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

நாளை தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்….. மின்விளக்குகளால் ஜொலிக்கும் தலைமைச் செயலகம்….!!!!

தமிழகத்தில் நாளை தமிழக நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை தலைமைச் செயலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் இருந்து ஆந்திரா கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு மாநில நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினர் நவம்பர் 1ஆம் தேதியை எல்லை போராட்டத்தின் நினைவு கூறும் நாளாக […]

Categories
உலக செய்திகள்

ராணி எலிசபெத்தின் 70 ஆண்டுகால அரியணை வாழ்வு…. பிரபல நாட்டின் தீவுக்குப் பெயர் மாற்றம்….!!

ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரபல நாட்டின் தீவுக்கு பெயர் மாற்றப்பட்டது.  இங்கிலாந்து நாட்டில் ராணி எலிசபெத் அரியணை ஏறி 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலியாவில் கான்பெர்ராவில் உள்ள ஆஸ்பென் தீவுக்கு குயின் எலிசபெத் II தீவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில்  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பங்கேற்றுள்ளார்.  இந்த விழாவில் அவர் உரையாற்றியதாவது “இந்த தருணம் பொக்கிஷம் போன்றது, பாதுகாக்கப்பட வேண்டியது” என அவர் கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“மாவட்டத்தின் பெயரை மாற்ற திட்டம்”…. அமைச்சர், எம்.எல்.ஏ வீடுகளுக்கு தீவைப்பு…. பெரும் பரபரப்பு…!!!!!!!

ஆந்திர மாநிலத்தில் கொனசீமா எனும் மாவட்டம் இருக்கிறது. இந்த மாவட்டத்தின் பெயரை மாற்றுவதற்கு அந்த மாநில அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி கொனசீமா மாவட்டத்தின் பெயரை டாக்டர் பி ஆர் அம்பேத்கர் கொனசீமா மாவட்டம் என மாற்ற மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பரிரக்ஷனா சமிதி, கொனசீமா சாதனா சமிதி போன்ற பல்வேறு அமைப்புகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் போராட்டம் ஒரு கட்டத்திற்கு மேல் வன்முறையாக […]

Categories
தேசிய செய்திகள்

பான் கார்டில் பெயர் மாற்றுவது இனி ரொம்ப ஈஸி…. வாங்க எப்படின்னு பார்க்கலாம்….!!!!!

இந்தியர்களுக்கு முக்கியமான ஆவணங்களில் பான் கார்டும் ஒன்று. பணப் பரிவர்த்தனைகள், வங்கி கணக்கு தொடங்குவது, வருமான வரி தாக்கல் செய்வது மற்றும் முதலீடு போன்ற நிதி சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டு மிக முக்கியமான ஆவணம். இது வருமான வரித் துறையால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பான் கார்டில் பெயர் மாற்றம் செய்வதற்கான தேவை ஏற்பட்டால் என்ன? எவ்வாறு திருத்தம் மேற்கொள்வது என்பதை விரிவாக பார்க்கலாம். வீட்டிலிருந்தபடியே ஈஸியாக ஆன்லைனில் பான் கார்டில் பெயர் மாற்றி […]

Categories
மாநில செய்திகள்

என்னடா நடக்குது இங்க! எடப்பாடி பழனிச்சாமி பெயரில் திடீர் மாற்றம்?…. விமர்சனம் செய்யும் மக்கள்….!!!!

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 2 அணிகளாக பிரிந்த போது ஜெயலலிதா அணியில் போட்டியிட்டு முதன்முதலாக சட்டமன்றத்தில் நுழைந்தவர் எடப்பாடி பழனிசாமி. அதன் பின்னர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா ஆதரவாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என அணி பிரிந்துள்ள நிலையில், சசிகலா அணியில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 வருடங்கள் கழித்து அதிமுக ஆட்சி மாறி தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி […]

Categories
தேசிய செய்திகள்

சீனாவின் குசும்புத்தனம்…. அருணாச்சலப் பிரதேச ஊர்களின் பெயர் மாற்றம்…. இந்தியா கடும் கண்டனம்….!!!!

அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்தப் பகுதியை தனக்கு சொந்தமானது என்று கூறியுள்ளது சீனா. அதுமட்டுமல்லாமல் எல்லைப் பகுதியில் சில இடங்களையும் ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஊர் பெயர்களை இஸ்டத்திற்கு மாற்றிக் கொண்டு வருகிறது. இதுபோல பெயர் மாற்றும் வேலைகளை கடந்த 2017-ஆம் ஆண்டிலிருந்து சீனா செய்து வருகிறது. சீனாவின் இந்த செயலிற்கு இந்தியா தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது. இது குறித்து மத்திய […]

Categories
மாநில செய்திகள்

சுற்றுலா ஆலோசனைக் குழு பெயர் மாற்றம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் சீரமைக்கப்பட்டு சுற்றுலா ஆலோசனை குழுவானது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழு என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் “மறுசீரமைக்கப்பட்ட சுற்றுலா மேம்பாடு மற்றும் வளர்ச்சி குழுவின் துணைத் தலைவராக அரசு முதன்மை செயலாளரும், உறுப்பினர் செயலாளராக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம், இந்திய சுற்றுலா சேவை நிறுவன சங்கம், தமிழ்நாடு சுற்றுலா சந்தை, தென்னிந்திய […]

Categories
பல்சுவை

அடடே…. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா!… பார்த்து அசந்து போயிருவீங்க….!!!!

உலகம் முழுவதும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் மிகப்பெரிய அளவுக்கு பண மோசடிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அடிக்கடி செயலின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு பாதுகாப்பை வலுப்படுத்தும் பல்வேறு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வாட்ஸ்அப் செய்திகள் சாட் என்று அனைத்துமே என்கிரிப்ட் செய்யப்பட்ட பாதுகாப்பாக உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வாட்ஸ் அப் செயலியில் யுசர்கள் பயன்படுத்தும் ப்ரோபைல் போட்டோ, ஸ்டேட்டஸ் மறைப்பது, லாஸ்ட் சீன் மற்றும் இதர விவரங்களை முன்பின் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : நிதித்துறை வளாகம் பெயர்மாற்றம்…. அதிமுக கண்டனம்….!!!

தமிழக அரசின் நிதித்துறை வளாகத்திற்கு பெயர் மாற்றம் செய்ததை தொடர்ந்து அதிமுக அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நந்தனத்தில் ஒருங்கிணைந்த நிதித் துறை அலுவலக வளாகம் பெயரை திமுக அரசு மாற்றியுள்ளது. அம்மா வளாகம் என்றிருந்த அலுவலக வளாகத்தின் பெயரை மாற்றம் செய்து பெரியார் க அன்பழகன் மாளிகை என்று வைத்துள்ளனர். அங்கு அன்பழகனுக்கு சிலை வைப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் வளாகத்தின் பெயரை மாற்றியது நாகரிகமற்ற செயல் என்றும், அம்மா வளாகம் என்று இருந்த அலுவலக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணத்திற்கு பிறகு பெயரை மாற்றிய ஷபானா….. என்னன்னு பாருங்க…..!!!

ஷபானா திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று ”செம்பருத்தி”. இந்த சீரியலின் கதாநாயகியாக நடித்து வருபவர் ஷபானா. சமீபத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடித்து வரும் ஆரியனை திருமணம் செய்தார். கோலாகலமாக நடைபெற்ற இவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானது. இந்நிலையில், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றியுள்ளார். அதன்படி, இவர் தனது கணவரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெயரை மாற்றிய அதிமுக…! ஓங்கி ஒலிக்கும் எம்ஜிஆர் புகழ் …!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதிமுக 50 வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் பொன்விழா ஆண்டை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக அதிமுக அலுவலகத்திற்கு எம்ஜிஆர் மாளிகை என பெயர் சூட்டப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
டெக்னாலஜி பல்சுவை

மெட்டா எங்களோட பெயர்…! பேஸ்புக் மீது வழக்கு…. பிரபல நிறுவனம் அதிரடி ….!!

அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி ரீ ப்ரண்ட் செய்திருந்தது. தற்போது வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு  மெட்டா தான் தாய் நிறுவனம். இந்நிலையில் மெட்டா தங்களது நிறுவனத்தின் பெயர் என்றும் அந்த பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும், அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வரும் டெக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இதனை மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மேட்ச் கிளிக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

“பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டது!”.. என்ன பெயர்..? தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்ட தகவல்..!!

முகநூலின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார். முகநூல் இணையதள நிறுவனமானது, மெய்நிகர் இணையதள உலகமாக இருக்கும் “மெட்டாவெர்ஸ்” பக்கம் தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறது. எனவே, பேஸ்புக் என்ற பெயரை மாற்றுவதற்கு தீர்மானித்திருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தினுடைய கனெக்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி மாநாட்டில் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் கூறியிருப்பதாவது, சமூக வலைதளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. "It is […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம்…. தலைமை செயலாளர் உத்தரவு….!!!

தமிழக அரசின் அண்ணா மேலாண்மை நிலையத்தை, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தியில், அண்ணா மேலாண்மை நிலையம் இனிவரும் நாட்களில் இருந்து அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி என்று அழைக்கப்படும். மேலும் நிர்வாக பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனம் தான் அண்ணா மேலாண்மை நிறுவனம் என்பதை கருத்தில் கொண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர்கள் முதல் இந்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் பெயர் மாற்றம் செய்த சமந்தா… விவாகரத்துக்கு பின் எடுத்த முடிவு…!!!

நடிகை சமந்தா தனது சமூக வலைதளபக்கத்தில் மீண்டும் பெயர் மாற்றம் செய்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு, சமந்தா ட்விட்டர் பக்கத்தில் ரூத் பிரபு என்ற பெயரை நீக்கிவிட்டு தனது குடும்ப பெயரான அக்கினேனி என வைத்திருந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் அக்கினேனியை நீக்கிவிட்டு S மட்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆனந்தி என்னோட உண்மையான பெயர் இல்ல… இயக்குனர் தான் மாத்திட்டாரு…. கயல் ஆனந்தி பேட்டி….!!!

பிரபல நடிகை கயல் ஆனந்தி தனது உண்மையான பெயர் ஆனந்தி இல்லை என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கயல் ஆனந்தி. ஆனால் அவர் அடுத்ததாக நடித்த கயல் திரைப்படமே அவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இதை தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் தற்போது கமலி From நடுக்காவேரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கயல் ஆனந்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம்…. வெளியான தகவல்….!!!

சன் டிவியின் புதிய சீரியல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் ரோஜா, வானத்தைப் போல, பூவே உனக்காக, கண்ணான கண்ணே  சீரியல்கள் டி.ஆர்.பியிலும்  முன்னணி வகித்து வருகிறது. இந்த சீரியல்களை தொடர்ந்து அடுத்தடுத்து புதிய சீரியல்களையும் சன் தொலைக்காட்சி வெளியிட இருக்கிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் கயல், சிங்கப்பெண்ணே போன்ற சீரியல்கள் கூடிய விரைவில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. குடும்பத் தலைவர் பெயரை ரேஷன் கார்டில் மாற்ற தேவையில்லை…. தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்த அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. தமிழக மக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தின் தலைவர் பெண்ணாக இருந்தால் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திடீரென பெயர் மாற்றம் செய்த சமந்தா…. காரணம் என்னவோ….!!!

நடிகை சமந்தா திடீரென பெயர் மாற்றம் செய்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப் படத்திலும் தெலுங்கில் மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை சமந்தா சமூக வலைத்தள பக்கங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவரது கணக்கின் பெயரை மாற்றியுள்ளார். அந்தவகையில் அவர் சமந்தா அக்கினேனி என இருந்த தனது கணவரின் குடும்பப் பெயரை மாற்றி s […]

Categories
தேசிய செய்திகள்

“சென்னை ஐஐடி” என பெயர் மாற்றும் திட்டம் இல்லை… மத்திய கல்வி அமைச்சர் பதில்…!!!

மெட்ராஸ் ஐஐடி எனும் பெயரை சென்னை ஐஐடி என மாற்றம் செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் பரிந்துரையின் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐஐடி மெட்ராஸ் என் பெயரை சென்னை ஐஐடி என மாற்றும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் பரிந்துரையில் இல்லை என்று விளக்கம் அளித்தார். தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் இதனை அவர் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டையில்…. குடும்ப தலைவர் பெயரை மாற்ற…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை  உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.  மேலும் குடும்ப அட்டை  இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஒருசிலர் ரேஷன் கார்டில் திருத்தங்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரேஷன் கார்டில் குடும்பத்தலைவர் பெயரை மாற்றுவதற்கு www.tnpds.gov.in என்ற அரசு அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மாற்ற…. தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் பெயர் மாற்ற விரும்புபவர் உடனே மாற்றிக் கொள்ளலாம். இந்த திடீர் அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மின் இணைப்பை ஒருவர் பெயரில் இருந்து மாற்ற… தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின் இணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொரு பெயருக்கு மாற்றும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் மின்னிணைப்பு ஒருவர் பெயரில் இருந்து மற்றொருவர் பெயருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பெயர் மாற்றத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் www.tangedco.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவில் பெயர் மாற்றம் செய்து உடனடியாக வழங்க திட்டமிட்டுள்ளது. அதனால் மின் இணைப்பில் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரிஷா பெயர் மாற்றிக்கொண்டார்…? இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி…. அவரே சொன்ன விளக்கம்…!!!

முன்னணி நடிகை திரிஷா தனது பெயரை மாற்றி கொண்டார் என பரவி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் நடிப்பில் உருவான ‘பரமபதம் விளையாட்டு’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இத்திரைப்படத்தின் டைட்டில் கார்டில் திரிஷாவின் பெயர் ‘த்ர்ஷா’ என்று போடப்பட்டிருந்தது. இதனை கண்ட பலரும் திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டால் என பேசி வருகின்றனர். இந்நிலையில் நடிகை திரிஷா இதுகுறித்து கூறியதாவது, “நான் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி ஸ்டேடியம்… அதானிக்கு ஒரு End… ரிலையன்ஸ்-க்கு ஒரு End… செம கலாய்…!!!

அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை பலரும் கலாய்த்து வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு மோடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதான திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, […]

Categories
தேசிய செய்திகள்

உலகில் மிகப்பெரிய ஸ்டேடியம்… மோட்டேரா ஸ்டேடியத்துக்கு பிரதமர் மோடி பெயர்…!!!

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயரிடப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோட்டேரா ஸ்டேடியத்தின் பெயர் நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்டேடியத்தை புதுப்பிக்கும் முன்பு சர்தார் வல்லபாய் படேல் ஸ்டேடியம் என பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது புதுப்பிக்கப்பட்ட பிறகு மோடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மைதான திறப்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, கிரண் ரிஜிஜு, குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்தத் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாடு பெயர் மாற்றம்… வெளியான புதிய உத்தரவு…!!!

தமிழ்நாடு பெயர் மாற்றுவது பற்றி பரிசீலித்து 8 வாரங்களில் முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலேயே மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இங்கு தூய்மை மட்டுமல்லாமல் பலவற்றிலும் சிறந்து விளங்குகிறது. அதற்கு மக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். வெற்றி நடைபோடும் தமிழகமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் TAMILNADU என்பதை THAMIZHL NAADU என மாற்ற கோருவது பற்றி தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் முதன்மை செயலாளர் பரிசீலித்து எட்டு வாரங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

பழத்துக்கும் பெயர் மாற்றமா..? டிராகன் பழத்தின் பெயரை மாற்ற முடிவு செய்த அரசு… என்ன பெயர் தெரியுமா..?

டிராகன் பலத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபிணி கூறியுள்ளார். இந்த பழத்துக்கு டிராகன் என்ற பெயர் பொருத்தமாக இல்லை. ஏனெனில் டிராகன் என்ற வார்த்தை சீனாவை நினைவுபடுத்தும். இந்த பழம் தாமரைப்பூ வடிவில் இருப்பதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் எந்த அரசியல் மாற்றமும் இல்லை. மாநிலத்தில் பல பகுதிகளில் அதிக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பழம்… பெயர் மாற்றம்… குஜராத் முதல்வர் அறிவிப்பு…!

டிராகன் பழத்திற்கு கமலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். ஆப்பிள்,ஆரஞ்சு, மாதுளை உள்ளிட்ட பழங்கள் மனிதர்களுக்கு சில சத்துக்களை அளிக்கிறது. அந்த வரிசையில் டிராகன் பழமும் மனித உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.இந்நிலையில் டிராகன் பழத்தை தற்போது கமலம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, […]

Categories
தேசிய செய்திகள்

ஐதராபாத்துக்கு வேறு பெயரா..? பா.ஜ.க்கு வேணும்னா வேறு பெயர் வச்சுப்போம்… அசாதுதீன் ஒவைசி பதிலடி..!!

ஹைதராபாத்திற்கு வேறு பெயரை சூட்ட முடியாது என்று பாஜகவுக்கு வேறு பெயர் சூட்டப்படும் என்றும் அசாதுதீன் ஒவைசி கூறியுள்ளார். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது ஹைதராபாத் இருக்கு வேறு பெயர் மாற்றம் செய்யப்படுவதாக கூறி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் பைசாபாத்தை அயோத்தி என்றும், அலகாபாத் பிரயாக்ராஜ் என்றும் நாங்கள் பெயர் மாற்றம் செய்தோம். அப்படி இருக்கையில் ஹைதராபாத்தின் பாகியநகர் எனப் […]

Categories

Tech |