சென்னையை அடுத்த பல்லாவரம் பஜனை கோயில் தெருவில் பெயிண்டராக வசித்து வந்தவர் சின்னதுரை (29). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது சின்னதுரை மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வாழ்ந்துவந்தார். தினசரி பகலில் வேலைக்கு போகும் சின்னதுரை இரவில் பம்மல் பிரதான சாலையிலுள்ள நடைபாதையில் படுத்து தூங்குவது வழக்கம் ஆகும். அப்போது சின்னதுரைக்கும் அதே இடத்தில் படுத்து உறங்கும் மதுரையைச் சேர்ந்த ராஜா(44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி […]
Tag: பெயிண்டர்
பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தில் வைரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து குடும்பத்தகராறு காரணமாக வைரமுத்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைரமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
பெரம்பலூர் அருகே வேப்பமரத்தில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் தீபக் என்பவர் வசித்து வந்தார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வேப்பமரம் ஒன்றில் தீபக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் […]
பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள Southall என்ற பகுதியில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இவ்விடுதியில் பணம் செலுத்தி மக்கள் இரவு நேரங்களில் தூங்குவர். இந்நிலையில் இவ்விடுதியில் பெயிண்ட் அடிப்பதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கு சூட்கேஸ் ஒன்று இருந்துள்ளது. அதனை திறந்து பார்த்த அவர் அதனுள் ஒரு பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதியில் […]