தனது சொந்த காசில் வகுப்பறைக்கு மாணவர்கள் பெயிண்ட் அடித்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆசிரியரை மிரட்டுவது, வகுப்பறையில் நடனமாடுவது, மேசைகளை உடைப்பது, அடிதடியில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் பெரும் கண்டனத்தை எழுப்பியிருந்தது நிலையில் திருச்சி லால்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம் அனைவரும் பாராட்டும் வகையில் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை […]
Tag: பெயிண்ட்
விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம். விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் […]
கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி, “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட ‘வேதிக் பெயிண்ட்’ விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் ‘வேத பெயிண்ட்’ கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு […]