Categories
உலக செய்திகள்

என்ன இவ்வளவு கோடியா….? ஈபிள் டவரை பழுது பார்க்க ஆகும் செலவை பாத்தீங்களா….!!

ஈபிள் டவருக்கு பெயிண்ட் வேலை செய்ய ரூபாய் 2200 கோடி செலவாகும். பிரான்ஸ் நாட்டில்  பாரிஸ் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் ஈபிள் டவர் (Eiffel Tower)உள்ளது.  உலகில் மிகவும்  பிரம்மாண்டமான அழகான இடங்களில்  இதுவும் ஒன்றாகும். இந்த ஈபிள் டவரின் அழகை பார்த்து ரசிக்க ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு நாடுகளிலிருந்து ஏறக்குறைய 60 லட்சம் மக்கள் வருகின்றனர். இருப்பினும் இரும்பாலான அந்த வானளாவிய கோபுரம் இப்போது துருபிடித்து காணப்படுகிறது. அதனால் ஈபில் டவருக்கு விரிவான […]

Categories

Tech |