Categories
உலக செய்திகள்

சீனாவில் கொண்டாடப்பட்ட காந்தி ஜெயந்தி…. பொன் மொழிகளை வாசித்த குழந்தைகள்…!!!

சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் கொரோனாவால் இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டிருக்கிறது. சீன நாட்டின் சவோயாங் பூங்காவில் நம் நாட்டின் தேச தந்தையான மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடுவார்கள். ஆனால் கொரோனாவால் கடந்த இரண்டு வருடங்களாக காந்தி ஜெயந்தி விழா அங்கு நடத்தப்படவில்லை. இந்நிலையில் உலக நாடுகளில் காந்தியடிகளின் பிறந்த தினமான நேற்று காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சீன நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?… வதந்திகளுக்கு முடிவு கட்டிய சீன அதிபர்…!!!

சீன நாட்டின் அதிபர் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் அதனை பொய்யாக்கும் வகையில் பொது இடத்தில் தோன்றியிருக்கிறார். சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங் சமீப நாட்களாக வெளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர் வீட்டு காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில், பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் கண்காட்சியில் அதிபர் இன்று கலந்து கொண்டார். அதன் மூலம், இம்மாதம் 16-ஆம் தேதிக்குப்பின் முதல் தடவையாக அதிபர் பொது இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் குறைந்த கொரோனா…. தளர்த்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள்…!!!

சீன நாட்டின் பெய்ஜிங் மாகாணத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப மாதங்களாக கொரோனா பரவல் அதிகரித்தது. மேலும், அங்கு ஜிலின், ஷாங்காய் மற்றும் பெய்ஜிங் போன்ற பல நகர்களில் கொரோனா தீவிரமடைந்தது. எனவே அந்நகரங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைய தொடங்கியிருக்கிறது. எனவே, கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஊரடங்கு விதிமுறைகளும் குறைக்கப்பட்டிருப்பதால், மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு […]

Categories
உலக செய்திகள்

அடடே…. இது புதுசா இருக்கே…. இளைஞர்கள் தினம் கொண்டாட்டமா….? கோலாகலத்தில் பிரபல நாடு….!!

பெய்ஜிங்கில் இளைஞர்கள் தினம் கொண்டாட்டம் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் களைகட்டியது. சீன நாட்டில் பெய்ஜிங் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் இளைஞர்கள் தின கொண்டாட்டம் நிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. இதனை தொடர்ந்து 1919ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி அன்று ஏகபத்தியம் மற்றும் பிரபுத்துவ முறைக்கு எதிராக இளைஞர்கள் ஒன்று திரண்டெழுந்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதை நினைவு கூறும் வகையில் சீனாவில் ஆண்டுதோறும் மே மாதம் 4ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

பெய்ஜிங்கில் நடந்த குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடங்க விழா…. உக்ரைன் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு…!!!

பெய்ஜிங் குளிர்கால பாரா ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்துகொண்ட உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. சீனத் தலைநகரான பீஜிங்கில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கடந்த மாதம்  4-ந் தேதி அன்று தொடங்கி 20-ந் தேதி வரை நடந்தது. அதனையடுத்து, குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டி நேற்று முன்தினம் தொடங்கி வரும் 13ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வரும் நிலையில், ரஷ்யா […]

Categories
உலக செய்திகள்

ஆறாம் முறையாக தங்கப்பதக்கம்…. குளிர்கால போட்டியில் அசத்திய நெதர்லாந்து வீராங்கனை….!!!

சீனாவின் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடரில் 1500 மீட்டர் ஸ்கேட்டிங் பிரிவில் பங்கேற்ற நெதர்லாந்தை சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றுள்ளார். சீன தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த ஐரீன் வுஸ்ட் என்ற வீராங்கனை பங்கேற்றார். ஒரு நிமிடம் ஐம்பத்தி மூன்று வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் இவர் ஆறாவது தடவையாக தங்கப் பதக்கம் வென்றிருக்கிறார். குளிர்கால ஒலிம்பிக் தொடர்களிலேயே ஐந்து பக்கங்களுக்கும் அதிகமாக வென்ற […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!…. “5000 மொபைல்களை ஒரே நேரத்தில் சார்ஜ் போடலாமா”….!! எப்படி நீங்களே பாருங்கள்….!!

பெய்ஜிங்கை சேர்ந்த ஒருவர் தனது வெல்டிங் கைவினை திறனை பயன்படுத்தி 5000 மொபைல்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வதற்கு 27 மில்லியன் மில்லியம்பியர் போர்ட்டபிள் பவர் பேங்கை உருவாக்கியுள்ளார். வளர்ந்து வரும் காலங்களில் அனைவரும் அதிக அளவில் மொபைல் போன்களை  உபயோகப்படுத்தி வருகிறோம். அதற்கு வேகமாக சார்ஜ் செய்வதற்காக பவர் பேங்கை பயன்படுத்தி வருகிறோம். நாம் பயணம் செய்யும் போதும், மின்சாரம் இல்லாத போதோ அனைவரும் பவர் பேங்கை தான் பயன்படுத்துகிறோம். தற்பொழுது பவர் பேங்கில் சில […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் ஜோதி பயணம்…. நீரில் எடுத்துச்செல்லும் ரோபோ…. வெளியான தகவல்…!!!

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஜோதி, சீனாவின் தலைநகரான பெய்ஜிங் வழியே கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் வரும் 4ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடக்கவிருக்கிறது. சுமார் 30 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெய்ஜிங் மாகாணத்திற்கு வந்த ஒலிம்பிக் ஜோதி, முக்கிய நகரங்களின் வழியே பயணிக்க இருக்கிறது. அதன்படி, மலைப்பகுதிகள், சீனப்பெருஞ்சுவர் வழியாக ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. இதில் […]

Categories
உலக செய்திகள்

“போச்சா!”…. ஒலிம்பிக் போட்டியை நடத்த எத்தனை கட்டுப்பாடு…. ஆனா நடந்தது…?

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையில் தற்போது வரை போட்டி ஏற்பாட்டாளர்கள் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சீன அரசு, பெய்ஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருப்பதால் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், மக்கள்  போட்டிகளை காண்பதற்கு அனுமதி இல்லை. பிற நாட்டு வீரர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் சீனாவிற்கு வருவதற்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துகொள்ள […]

Categories
உலக செய்திகள்

“போச்சா!”…. சீனாவின் தலைநகரில் தலைகாட்டிய ‘புதிய வகை வைரஸ்’…. அதிர்ச்சி….!!!!

முதல்முறையாக சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள ஹைடியன் மாவட்டத்தில் ஒருவருக்கு ‘ஒமிக்ரான்’ புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளது. இந்த நிலையில் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட அந்த நபரை மட்டும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகளும் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“மனிதனை மிஞ்சும் ரோபோக்கள்!”…. என்னலா செய்யுதுனு பாருங்க!….. களைகட்டும் கண்காட்சி….!!

சீன நாட்டில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் கண்காட்சி நடைபெறவிருக்கும் நிலையில் அதில் பங்கேற்கும் ரோபோக்களின் செயல்திறன் அதிக ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் டிரம்ஸ் இசைப்பது, செஸ் விளையாடுவது மற்றும் மசாஜ் செய்வது போன்ற செயல்களை செய்யக்கூடிய திறன் படைத்த ரோபோக்கள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் பார்வையாளர்களை ஈர்க்கும் படி உணவகங்களில் உணவு அளிக்கின்றன. மிச்சிகன் பல்கலைகழகத்தில் உருவாக்கப்பட்ட ரோபோ, சாப்பாடுகளை டோர் டெலிவரி செய்கிறது. இத்தாலியைச் சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

“பெய்ஜிங்கில் அதிகரித்த காற்று மாசு!”.. பள்ளிகள் மற்றும் மைதானங்கள் அடைப்பு..!!

பெய்ஜிங்கில் கடும் காற்று மாசுபாடு ஏற்பட்டதால் மைதானங்களும், பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால், அதிலிருந்து அதிகளவில் கார்பன் நச்சு வெளியேறி  காற்று மாசை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும், பெய்ஜிங்கில் சுமார் 200 மீட்டர் தூரத்தில் செல்லும் வாகனங்களும் கண்களுக்கு தெரியாத வகையில் காற்று மாசடைந்துள்ளது. இதனால், பல மக்கள் கண் எரிச்சல், தொண்டை வலி, நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். எனவே, அங்கு மைதானங்கள், பள்ளிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபத்து…. அதிர்ச்சியடைந்த பயணிகள்…. தரையிறக்கப்பட்ட விமானம்….!!

பெய்ஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானத்தில் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன ஊடகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஏர் பிரான்ஸ் விமானம் AF393 இன்று அதிகாலை பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பட்ட சிறிது நேரம் கழித்து அதன் பின் பகுதியில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை […]

Categories
உலக செய்திகள்

யாருமே வெளியில வர முடியாது… மஞ்சள் நிறமாக மாறிய பெய்ஜிங் தலைநகரம்… பெரும் ஆபத்து…!!!

சீனாவில் ஏற்படும் வசந்தகால புயலால் பெய்ஜிங் தலைநகரம் முழுவதும் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது . சீனாவில் வசந்த காலத்தில் வழக்கமாக புழுதிப்புயல் உருவாகி தாக்கத்தை ஏற்படுத்தும்.அதேபோல்  சீனாவின் தலைநகரான  பெய்ஜிங்கில் தற்போது கடுமையான புழுதிப்புயல் உருவாகியுள்ளது. இப்புயல் சீன பாலைவனத்திலிருந்து கிழக்குப்பகுதி வரை மணல் பறக்கும் தன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக சீனாவில் ஏற்பட்ட புழுதிப் புயலை விட இதன் தாக்கம் மிக அதிகமாக இருப்பதாக கூறுகின்றன. இந்த புயலின் தாக்கத்தால் பெய்ஜிங் […]

Categories
உலக செய்திகள்

தேர்தலில் இவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு… புதிய சட்ட திருத்தம்… பரபரப்பு செய்தி…!!!

ஹாங்காங் தேர்தலில் சீன ஆதரவாளர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்ற சட்ட சீர்திருத்தம் மேற்கொள்வதற்கான வரைவுத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெய்ஜிங் தலைநகரில் சீனாவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய நாடாளுமன்ற கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. ஹாங்காங் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக தேர்தல் விவகாரங்களுக்காக  நாடாளுமன்ற நிலைக்குழு வரைவு திட்டத்தை தாக்கல செய்துள்ளது. ஹாங்காங் ” தேசபக்தர்கள்” மட்டுமே தேர்தலில் போட்டியிடுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது. அதன்பிறகு சீன ஆதரவு தேர்தல் குழு ஹாங்காங் தலைமை […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியத்திலும் ஆச்சரியம்… பனிக்கட்டியாக வந்த கொரோனா… எந்த நாடு தெரியுமா?

கொரோனா வைரஸ் உருவத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது பீஜிங்கில் கடந்த வியாழக்கிழமை அன்று கல் மழை என்று சொல்லப்படும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. ஆலங்கட்டி மழை என்றாலே ஆச்சரியமானது, இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் ஆலங்கட்டி மழையின் போது பொதுவாக வானிலிருந்து விழும் பனிக்கட்டிகள் உருண்டையாக இருப்பது வழக்கம். ஆனால் பீஜிங்கில் பெய்த ஆலங்கட்டி மழையின் போது கீழே விழுந்த பனிக்கட்டிகள் கொரோனவைரஸ் வடிவத்தில் இருந்துள்ளது. இது பற்றிய புகைப்படங்கள் வெளியானபோது அதில், […]

Categories
உலக செய்திகள்

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா….! பீஜிங்கில் மிகப்பெரிய பரிசோதனை …!!

சீனாவில் மீண்டும் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதால் பீஜிங்கில் பரிசோதனையை மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளனர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா தொற்றை பல தடுப்பு நடவடிக்கைகளால் விரைவில் சீனா கட்டுக்குள் கொண்டுவந்தது. ஏப்ரல் மாதம் இறுதியல் தொற்றின் தாக்கம் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என அந்நாட்டில் இருந்தவர்கள் கருதி இருந்த நிலையில் அவர்களுக்கு பேரிடியாக […]

Categories

Tech |