Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு நடத்தி …. புத்தாண்டை வரவேற்ற மக்களால் …. நேர்ந்துள்ள துயரம் …!!

மக்கள் துப்பாக்கிசூடு நடத்தி புத்தாண்டை வரவேற்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  லெபனான் தலைநகரமான பெய்ரூட்டில் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கி சூடு நடத்தி புத்தாண்டை வரவேற்கப்போவதாக இணையதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் பெரும்பாலான மக்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு புத்தாண்டை வரவேற்றுள்ளனர். இதனை உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளது. Classic beirut gunfire last night. To quote […]

Categories
தேசிய செய்திகள்

சிறு ஓட்டையால் பெரும் விபத்து…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!

சிறு ஓட்டையை வெல்டிங் கொண்டு அடைக்க முற்பட்டதால் துறைமுகத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டிங் துறைமுகத்தில் நேற்று மிகப் பெரிய வெடி விபத்து ஒன்று ஏற்பட்டிருக்கிறது. அதனால் மொத்த நகரமும் புகைமண்டலமாக காட்சி அளித்துள்ளது. கட்டடங்கள் பயங்கரமாக சேதம் அடைந்துள்ள நிலையில், நகரம் முழுவதும் உள்ள பல்வேறு கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து விழுந்துள்ளன. பெய்ரூட் முழுவதும் மிகப்பெரிய நில அதிர்வை உணர்ந்து இருக்கிறது. மிக சக்திவாய்ந்த இந்த வெடி விபத்தால் சாலையில் நடந்து சென்ற மக்கள் […]

Categories

Tech |