Categories
தேசிய செய்திகள்

பெய்ரூட் வெடிவிபத்து… காரணம் யார்?… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு பெய்ரூட் நீதிமன்றம் தான் காரணம் என்ற தகவல் வெளிவந்துள்ளது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கின்ற துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஏற்பட்ட வெடிவிபத்து அந்த நகரையே பெரும் சேதப்படுத்தியுள்ளது. ‌ வெடிவிபத்து ஏற்பட்ட சில மணித்துளிகளிலையே அந்த இடம் முழுவதும் ஆரஞ்சு நிறத்தில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. துறைமுகப்பகுதி முழுவதுமாக தரை மட்டமானது. இந்த வெடிவிபத்தில் தற்போது வரை […]

Categories

Tech |