Categories
தேசிய செய்திகள்

பெய்ரூட் வெடி விபத்து… சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பதவி விலகல்…!!!

பெய்ரூட் வெடி விபத்திற்கு பொறுப்பேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தால் தற்போதுவரை 150க்கும் மேலானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6000க்கும் மேலானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த வெடி விபத்தால் இதுவரை இல்லாத அளவிற்கு பெய்ரூட் நகரம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. நீண்ட நாட்களாக துறைமுகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பெய்ரூட் வெடி விபத்து… சர்வதேச விசாரணையில் உடன்பாடில்லை… லெபனான் அதிபர்…!!!

பெய்ரூட் வெடிவிபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். அதே சமயத்தில் அந்த வெடி விபத்தால் 3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து […]

Categories
தேசிய செய்திகள்

“லெபனான் வெடிவிபத்து” கொதித்தெழுந்த மக்கள்…. அரசின் அலட்சியத்தால் நடந்த கொடூரம் என ஆவேசம்….!!

பெய்ரூட் வெடி விபத்திற்கு அதிகாரிகளின் அலட்சிய போக்கே காரணம் என்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சிய போக்கே காரணம் என்று குற்றம் கூறி பொதுமக்கள் அனைவரும் கற்களை வீசி ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார். அதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் தீப்பிடித்து எரிந்ததால் துறைமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

லெபனான் வெடிவிபத்து…. 80% சேதமடைந்த மருத்துவமனை… 3 பச்சிளம் குழந்தைகளைக் காத்து திடமாக நிற்கும் செவிலியர்… வைரலான புகைப்படம்….!!

பெய்ரூட் வெடி விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் செவிலியர் ஒருவர் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தற்போது வரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் காயமடைந்திருக்கின்றனர். துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சத்தில் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து […]

Categories

Tech |