Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

5 ஆயிரம் மதிப்பிலான ஒயர்கள்… நிறுவனத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசின் அதிரடி நடவடிக்கை …!!

செல்போன் ஓயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கவுல்பாளையம் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் ஒன்று அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி இந்த கோபுரத்தில் இருந்து 5000 ரூபாய் மதிப்பிலான 10 மீட்டர் அளவிலான கேபிள் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன ஊழியர் ராஜமணி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஒன்றாக சென்ற குடும்பம்… திடீரென வந்த கார்… நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மொபட் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வேம்பூர் புது காலனியில் பகுதியில்  பாண்டியன் மற்றும் தனம்(55) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பரமேஸ்வரி(27), பச்சையம்மாள்(25) ,மற்றும் சக்திவேல்(21) என்ற ஒரு மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் மூத்த மகளான பரமேஸ்வரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இவர்களுக்கு செந்நிலா(3),தமிழ்நிலவன்(2) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அதன் […]

Categories

Tech |