Categories
அரசியல் பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும்… கோரிக்கைகளும்…!!!

இரண்டு தொகுதிகளை மட்டுமே கொண்ட சிறிய மாவட்டமாக பெரம்பலூர் உள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள ரஞ்சன்குடி கோட்டை முன்பு காவல் கோட்டையாக இருந்ததாகவும், அங்கிருந்து பல போர்கள் நடைபெற்றதாகவும் வரலாற்றாளர்கள் கூறுகின்றன. மான், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள் நிறைந்த காப்புக் காடுகள் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. சோழர்கால வாலீஸ்வரர் ஆலயம், வெங்கனூர் விருதாச்சலேஸ்வரர் ஆலயம், செட்டிக்குளம் பாலதண்டாயுதபாணி ஆலயம் ஆகியவை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை திமுக 6 முறையும், அதிமுக 5 […]

Categories

Tech |