சுதந்திர தின விழாவின் முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தின விழா பெரம்பலூர் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக கொண்டாடப் பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சியில் சாந்தி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித தோமினிக் […]
Tag: பெரம்பலூர் மாவட்டம்
குடும்பத் தகராறில் தந்தை-மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே காட்டுக்கொட்டாய் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி பூங்கொடி என்ற மனைவியும், பிரகதீஸ்வரன் (4) மற்றும் யோகேஸ்வரன் (9) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்றும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால், பாஸ்கர் […]
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு முடிவை வெளியிட்டார். 1, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் […]
மக்களுக்கு உணர்த்த காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்று உள்ளது. காசநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று பெரம்பலூரில் நடைபெற்று உள்ளது. இந்த ஊர்வலத்தில் காசநோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசகங்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. அதாவது தடுப்போம்!தடுப்போம்!, MDR TB தடுப்போம், முழு மருந்து திட்டம் முழுமையான சிகிச்சை, காசநோய்க்கு முறைப்படி சிகிச்சை எடுப்போம் என்று வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து […]
ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி மன்ற செயலாளர் இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோத்தால் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆகிய இருவரும் வந்துள்ளனர். அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு […]
தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்கத்தினர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுத்துறை வாகன ஓட்டுனர் சங்க தலைவர் சகாதேவன் தலைமையில், வாகன ஓட்டுனர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசுத்துறை வாகனம் நிறுத்தும் இடத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த பயன்படுத்துவதால் அரசுத் துறை வாகனங்கள் வெயிலில் பாதுகாப்பு இல்லாமல் நிற்கின்றன. எனவே ஆட்சியர் அலுவலகம் பின்புறத்தில் அரசுத்துறை […]
நீர் ஆதாரத்தை மேம்படுத்த ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் 73 ஏரிகள் மற்றும் 33 அணைக்கட்டுகள் உள்ளன. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் ஆதாரத்தை மேம்படுத்தவும், அதேபோல் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீ வெங்கட பிரியா அறிவுறுத்தலின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து வேப்பந்தட்டை […]
கோவிலின் உண்டியலில் இருந்த பணத்தை திருட்டி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கணவாய் பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தர்மகர்த்தா அபிமன்னன் என்பவர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றார். இவர் கடந்த ஜுலை 14 – ஆம் தேதியன்று கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில் கோவிலை திறந்து பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மகளிர் காவலருக்கு ஸ்கூட்டி மற்றும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. திருச்சி மாவட்ட சரக போலீஸ் டி.ஐ.ஜி ராதா பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கு சில அறிவுரைகள் கூறியுள்ளார். இதனை அடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அனைத்து பெண்கள் உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான மணி என்பவர் தொடங்கி வைத்துள்ளார். இதில் பெண் காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து பெண்கள் உதவி மையத்தை […]
கலெக்டர் அலுவலகத்தின் முன்பு இன்ஜினியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த வாலிபர் தீடீரென தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் காவலரான வளர்மதி என்பவர் அந்த வாலிபரை தடுத்துள்ளார். அதன்பின் காவலர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயிலூர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வசிக்கும் நடராஜரின் மகனான பழமலை என்பது தெரியவந்துள்ளது. […]
நாய்கள் மற்றும் பன்றிகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காந்தி நகரில் தேவராஜ் என்ற துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கருவேலமர காடு இருக்கிறது. அந்த காட்டின் வழியாக சென்ற சிலர், அங்கிருக்கும் நாய்கள் மற்றும் பன்றிகளால் ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை இழுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகு நாய்கள் மற்றும் பன்றிகளை விரட்டி விட்டு குழந்தையின் […]
குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் 5 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சம் ரூபாய் பணம் எரிந்து நாசமாகிவிட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொட்டரை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16 ஆம் தேதியன்று குடும்பத்தினருடன் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ராயபுரம் கிராமத்தில் நடந்த துர்க்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார். இந்நிலையில் திடீரென இவரது குடிசை வீட்டு மளமளவென பற்றி எரய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் […]
வங்கியின் முன்பு சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றவும் தமிழக அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் சீகூர் கிராமத்தில் இருக்கும் ஒரு வங்கியின் முன்பு 100 – க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமூக […]
தம்பதியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் கிராமத்தில் பெரியசாமி – அறிவழகி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டிற்கு கடந்த 8 ஆம் தேதியன்று மர்ம கும்பல் நுழைந்து இருவரையும் கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து, பல்வேறு கோணங்களில் […]
மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்து விட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கண்ணகி என்னும் மனைவி இருக்கிறார். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக வயல் வைத்திருக்கின்றனர். அதில் அவர்கள் ஒரு பசுமாட்டை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சூறாவளி காற்று வீசியதால் மின்சார கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பசுமாடு உயிரிழந்துவிட்டது. இவ்வாறு ஆசையாக […]
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம் கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்னும் பி.ஏ பட்டதாரி மகள் இருந்துள்ளார். தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் தர்ஷினி உயர்கல்வி பயிலாமலும், வேலை இன்றியும் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவரின் பெற்றோர் வயல் வேலைக்கு சென்ற பிறகு தர்ஷினி தனது வீட்டில் இருக்கும் ஒரு அறையில் திடீரென தூக்கிட்டு […]
ஊரடங்கின் விதிமுறைகளை மீறியவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறையினர் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தேவையில்லாமல் வெளியில் சுற்றிய 90 பேரை பிடித்துள்ளனர். இதனையடுத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்கள் இருசக்கர வாகனங்களையும் […]
அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் நேற்று டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுள்ளது. கொரோனாவினால் பெரம்பலூர் நகர் பகுதியில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் முழுவீச்சில் தொற்று பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது. அந்த வகையில் நேற்று டிரோன் மூலம் பெரம்பலூர் நகராட்சி சார்பில் நகர்ப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 236 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 78 பேரும், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 98 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 29 பேரும், வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 31 பேரும் என மொத்தம் 236 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை பெய்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, பெரம்பலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் நேற்று மாலை பலத்த மழை செய்துள்ளது. இதனால் அனுக்கூர், பாலையூர், அரசலூர், அன்னமங்கலம் ஆகிய பகுதிகளில் வாழை மரங்கள் விவசாயிகள் பலருடைய தோட்டங்களில் சேதமடைந்துள்ளன. மேலும் உளுந்து, எள் ஆகியவை சாலைகளில் உலர வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை அனைத்தும் மழையில் நனைந்துள்ளன. அதேபோல் வேப்பந்தட்டை பகுதியில் பலத்த சூறாவளி காற்றினால் மின்சாரம் தடை […]
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கருப்பு பூஞ்சை நோய் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பெரம்பலூர் தாலுகா பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் கருப்பு பூஞ்சையால் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெரம்பலூர் மாவட்ட […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிந்த 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரியும் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறையை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் சென்ற இரண்டு பேருக்கு ரூ. 500 வீதம் ஆயிரம் ரூபாயும், முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் திரிந்த 34 பேருக்கு ரூ.200 வீதம் ரூ.6,800-ம் காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். மேலும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 3 பேருக்கு மொத்தம் ரூ.600-ம், வருவாய்த்துறை சார்பில் முககவசம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஆண் ஒருவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலை பெரம்பலூர் மாவட்டத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் குன்னம் தாலுகாவில் வசித்து வரும் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 275 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 43 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தைச் சேர்ந்த 84 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 36 பேரும், பெரம்பலூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 112 பேரும் என மொத்தம் 275 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கை மீறி பெரும்பாலான இறைச்சி, மீன் கடைகளில் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று அசைவம் சமைப்பது வாடிக்கையான ஒன்று. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமையான நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அசைவ பிரியர்கள் காவல்துறையினரின் கண்களில் படாமல் ஊரடங்கை மீறி இறைச்சி, மீன் கடைகளை தேடி அலைந்துள்ளனர். அதேபோல் பெரம்பலூர் நகர் பகுதியில் இறைச்சி, மீன் கடைகள் விற்பனை மறைமுகமாக அமோகமாக நடைபெற்றுள்ளது. அங்கு இறைச்சி, மீன் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலத்தூர் வட்டாரத்தை சுற்றி உள்ள பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தேவையில்லாமல் கொரோனா விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் முககவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததோடு, கொரோனா குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணிந்து, […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 83 வயது மூதாட்டி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பும், அவற்றால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 307 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பந்தட்டை வட்டாரத்தை சேர்ந்த 86 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தை சேர்ந்த 43 பேரும், வேப்பூர் வட்டாரத்தை சேர்ந்த 35 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் கடைகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி தொடங்கியது. கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக தலா ரூ. 4 ஆயிரம் அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும், ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக இந்த மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் உத்தரவிட்டு, அந்த திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 […]
பெரம்பலூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா உத்தரவின்படி பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று களப்பணியாளர்கள் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல் சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனையை கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றனர். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிற்க்கு பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 178 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 32 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 131 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 8 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 7 பேரும் என மொத்தம் 178 பேர் கொரோனாவால் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 21 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 485 பேருக்கும் என 2,506 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 269 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 298 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவேக்சின் 450-ம், […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு மேலும் 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயது ஆண் ஒருவரும், திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 62 வயது ஆண் ஒருவரும், திருச்சி அரசு […]
பெரம்பலூரில் கிணற்றில் தவறி விழுந்த பத்தாம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருமாந்துறை கிராமத்தில் வசித்து வரும் தர்மராஜ் என்பவருடைய மகன் பெரியசாமி ( 15 ) பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது பாட்டியான அன்னக்கொடியை பார்ப்பதற்காக செங்குணம் கிராமத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கிராமத்தின் ஊர் எல்லையில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக நேற்று பெரியசாமி சென்றுள்ளார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். […]
பெரம்பலூரில் குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் கிராமத்தில் விவசாயியான ராமலிங்கம் ( 48 ) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மருவத்தூர் காவல்துறையினர் ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளக்காநத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள இலுப்பைக்குடி, கூத்தூர், கொளக்காநத்தம், பிலிமிசை ஆகிய கிராமங்களில் கடந்த சில தினங்களாக ஆடுகள் திருட்டு போயின. இந்நிலையில் ஒரு ஆட்டை மோட்டார்சைக்கிளில் வைத்துக்கொண்டு வந்த ஒரு நபரை கொளக்காநத்தம் பகுதியை சேர்ந்த மக்கள் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 140 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 24 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 92 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 15 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 9 பேரும் என மொத்தம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 409 பேருக்கு போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 46 பேருக்கும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 363 பேரும் என மொத்தம் 409 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை கோவேக்சின் கொரோனா தடுப்பூசி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 183 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் வேப்பந்தட்டை வட்டாரத்தில் 38 பேரும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 103 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 22 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 20 பேரும் என மொத்தம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஏற்கனவே 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த 67 வயது மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்தில் புதிய ஏ.டி.எம். இயந்திரம் அமைத்து தருமாறு வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராம பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காளிங்கராயநல்லூர், வசிஸ்டபுரம், அத்தியூர், வயலூர் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் கணக்கு வரவு, செலவு செய்து வந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு இந்த வங்கி சார்பில் ஏ.டி.எம் மையம் […]
பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலம் பயணியர் பங்களா பேருந்து நிறுத்தம் முன்பு சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த முதியவர் மோதியதில் அவர் பலத்த காயங்களுடன் சாலையோரத்தில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் வாகனங்களை முக கவசம் அணியாமல் ஓட்டி சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் துரைராஜ் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகளை மீறி கடைகளை திறந்து வைக்கக்கூடாது என்று கடை உரிமையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து விதிமுறைகளை மீறி கடைகள் இயக்கப்பட்டால் கடைகளுக்கு “சீல்” வைக்கப்படும் என்று அவர் எச்சரித்தார். […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஏழாம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காடூர் கிராமத்தில் வசித்து வரும் கூலித்தொழிலாளியான முருகானந்தத்திற்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மூத்த மகள் சிவரஞ்சனி கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் செல்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிவரஞ்சனியிடம் அவரது பெற்றோர் கடந்த 4-ஆம் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவையூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவையூர் ஏரியில் நேற்று முன்தினம் மீன்பிடி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஏரிக்கரையில் கூட்டமாக குவிந்தனர். அதன்பின்னர் ஏரிக்குள் கும்பலாக இறங்கிய அவர்கள் வேட்டி, சேலை மற்றும் மீன்பிடி வலைகளை பயன்படுத்தி ஏரியில் உள்ள மீன்களை பிடித்தனர். அதன்பின் ஏரியில் பிடிபட்ட மீன்களுடன் அவர்கள் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 75 வயது மூதாட்டி மருத்துவமனையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 517 பேருக்கு சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா தொற்று 2,276 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2491 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 672 பேருக்கும், அரசு மருத்துவமனையில் 62 பேருக்கும் என மொத்தம் 734 பேருக்கு சளி மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. அதில் கொரோனா தொற்று 31 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 518 பேரும், பெரம்பலூர் ஒன்றியத்தில் 1,168 பேரும், ஆலத்தூர் ஒன்றியத்தில் 488 பேரும், வேப்பூர் ஒன்றியத்தில் […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நிறைமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஜமீன் பேரையூர் கிராமம் வடக்கு தெருவில் சிலம்பரசன் என்பவர் வசித்து வருகிறார். லாரி ஓட்டுநரான இவருக்கு சரிதா ( 19 ) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்டிற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சரிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த மூன்றாம் தேதி […]