பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 34 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,627 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,425 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 178 பேர் […]
Tag: பெரம்பலூர் மாவட்டம்
பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்த அரசு பள்ளி ஆசிரியை கொரோனா நிவாரண நிதியாக ரூ. 50,000-ஐ வழங்கினார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊராடங்கும், இரவு நேர ஊரடங்கும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியராகவும் பணிபுரியும் […]
பெரம்பலூரில் வெயிலின் தாக்கம் சற்று அதிக அளவில் இருப்பதால் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நேற்று 106 டிகிரியாக கொளுத்தியது. எனவே வெயிலின் தாக்கத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழரசம், மோர் ஆகியவற்றை வாங்கி அருந்துகின்றனர். இதனால் விற்பனையும் அமோகமாக உள்ளது. அதேபோல் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது. மேலும் பெரம்பலூர் நகர்ப்பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர். மேலும் நுங்குகளில் அதிக […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 615 பேருக்கு போடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 48 பேருக்கும், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 567 பேருக்கும் என மொத்தம் 615 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 587 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 31 ஆயிரத்து 689 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 33 ஆயிரத்து 276 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. […]
பெரம்பலூர் மாவட்டத்தில் 1,137 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பரிசோதனையும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா மருத்துவ பரிசோதனை 1,137 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 9 […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 30 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளாது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தீக்குளித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டையை அடுத்த மரவனத்தம் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி (25) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜயலட்சுமி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூரில் இஸ்மத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு சபியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. மேலும் இஸ்மத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சபியா வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை […]
பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த ஆண் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று மதியம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை அருகே இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பெரம்பலூர் காவல்துறையினர் அங்கு கிடந்த உடலை பார்வையிட்டனர். அப்போது பல்வேறு இடங்களில் இறந்து கிடந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து காவல்துறையினர் அந்த உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு […]
பெரம்பலூரில் 7 வாகனங்கள் தகுதிசான்று இல்லாமல் இயக்கப்பட்டதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-1 செல்வகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி ஆகியோர் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகனங்களில் செல்பவர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறார்களா ? என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 2 சரக்கு வாகனங்கள், மூன்று ஆட்டோக்கள், சுற்றுலா வேன், ஒரு கார் என மொத்தம் 7 வாகனங்களை பறிமுதல் […]
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் காலனியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக தனியார் நிறுவனம் ஒன்றில் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் அவரது மனைவி அபிராமி கர்ப்பமாக இருப்பதால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நேற்று அபிராமி வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு […]
பெரம்பலூரில் இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோரிப்பாளையம் கிழக்குத் தெருவில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் அண்ணாதுரை வெளிநாட்டிலும், மகன் பெங்களூருவிலும் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் மகளுக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் அலமேலு வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். […]
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கார் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மெக்கானிக் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒதியம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்குமார் (25) என்ற மகன் இருந்தார். இவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வேலைகளை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான ஒதியத்திற்கு சென்று கொண்டிருந்தார். இதையடுத்து குன்னம் காவல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது அங்கு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆம்னி பேருந்து மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா ரஞ்சன்குடி காந்திநகரில் சரவணன் (29) என்பவர் வசித்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முருக்கன்குடி கைகாட்டி பகுதியில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது சென்னை நோக்கி காரைக்குடியிலிருந்து வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. அதில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி 663 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும், 633 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 663 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 1,539 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும், 31 ஆயிரத்து […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 18 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அந்தவகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,558 ஆக அதிகரித்துள்ளது. அதில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பாடாலூரில் டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலத்த காயமடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வசித்து வரும் அறிவழகன் (33) என்பவரும், அன்னமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி (48) என்பவரும் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதையடுத்து நாரணமங்கலம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் சாலையைக் கடக்க முயற்சி செய்தபோது அங்கு வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோதியதில் […]
பெரம்பலூரில் வயதான தம்பதி விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமம் காலனி தெருவில் நடேசன் (87) -செல்லமாள் (71) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 3 மகள்களும், மூன்று மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் முடிந்ததும் மூன்று பேர் உள்ளூரிலும், 3 பேர் சென்னையிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நடேசன், செல்லம்மாள் தம்பதியினர் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் யாரும் கவனிக்க வில்லையே என்ற மனவேதனையில் இருந்துள்ளனர். இதனால் விரக்தி […]
பெரம்பலூரில் ஏ.டி.எம். எந்திரத்தில் எடுக்காமல் விட்டுச்சென்ற 10 ஆயிரம் பணத்தை வாலிபர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி நேற்றுமுன்தினம் காலையில் ஒருவர் ரூ.10,000 எடுக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பணம் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து வருவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதால் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்று எண்ணி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து […]
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி விழா சிறப்பாக நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு உற்சவ மூர்த்தியான சந்திரசேகர் உடனுறை ஆனந்தவல்லி மற்றும் முருகன், விநாயகர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுக்கு ஆறுநாட்டு வேளாளர் சங்கம் சார்பில் அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு அரசு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் யாரும் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாட்டில் வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து பட்டப்பகலில் 35 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிகாடு ஜமாலியா நகரில் வசித்து வரும் அப்துல்லா துபாயில் வேலை பார்த்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இந்நிலையில் அப்துல்லா, அவரது மனைவி மற்றும் 3 மகன்களுடன் நேற்று முன்தினம் காலையில் வீட்டை பூட்டிவிட்டு திருச்சியில் உள்ள தனியார் […]
பெரம்பலூர் சொக்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புறநகர் துறைமங்கலத்தில் சிறப்பு வாய்ந்த சொக்கநாதர் உடனுறை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு திருக்கல்யாண சிறப்பு உற்சவம் நடைபெற்றது. திருகல்யாணத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு அதன் பின் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து கோவிலுக்கு […]
பெரம்பலூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மறுநாள் மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. பெரம்பலூரில் நாளை மறுநாள் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே பெரம்பலூர் நகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், துறைமங்கலம், சங்குப்பேட்டை, அரசு ஊழியர் குடியிருப்பு, மதனகோபாலபுரம், மூன்று ரோடு, கே.கே.நகர், 4 ரோடு, எளம்பலூர் சாலை, பாலக்கரை, உழவர் சந்தை, ஆத்தூர் சாலை, துறையூர் சாலை, வடக்குமாதவி சாலை, அரணாரை, […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 540 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 2,412 பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 24 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 32 பேருக்கு பெரம்பலூர் வட்டாரத்தில் நேற்று புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கோவை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் […]
பெரம்பலூரில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்றால் 24 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 2,508 ஆக அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மேட்டுத்தெரு டால்பின் நகரில் வசித்து வந்த பெரியசாமி திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள், கோவில்கள் ஆகியவை தமிழக அரசின் உத்தரவுபடி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் சினிமா தியேட்டர்கள், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள், மது பார்கள் ஆகியவற்றை மறு உத்தரவு வரும் வரை மூட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகள், கோவில்கள், சலூன் கடைகள், மதுபான பார்கள், கூட்ட அரங்குகள் ஆகியவை மூடப்பட்டன. அதேபோல் விளையாட்டு மைதானங்களும் […]
பெரம்பலூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் கிராமத்தில் நடராஜன் (60) என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு […]
பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கோடங்குடி கிராமத்தில் அருண்பாண்டி (30) என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு பின் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் அருண்பாண்டி கடந்த 24-ஆம் தேதி வேலை காரணமாக […]
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மலையாளப்பட்டி ஊராட்சி சாஸ்திரிபுரம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாவிளக்கு பூஜை, பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதையடுத்து விழாவை முன்னிட்டு மஞ்சள், பால், பன்னீர், சந்தனம் ஆகிய பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா […]
மதுபான கூடங்கள் இன்று முதல் மூடப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிமம் பெற்ற தனியார் மருத்துவ கூடங்கள் மற்றும் தமிழ்நாடு வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) அனைத்திற்கும் இன்று அதிகாலையில் இருந்து தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை வழங்கப்படுகிறது என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் […]
பெரம்பலூரில் லாரி ஓட்டுநரை தாக்கியதற்காக சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொம்மனப்பாடி இந்திரா நகரில் வசித்து வரும் லாரி ஓட்டுநரான மதியழகனுடைய அக்காள் அமிர்தவள்ளி கீழக்கணவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். அமிர்தவள்ளியின் மூத்த மகனான சந்துருவை அதே பகுதியில் வசித்து வரும் மாசி என்பவரது மகன் பார்த்திபன் முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளார். இதனை மதியழகன் தட்டிக்கேட்க சென்ற போது பார்த்திபன் மற்றும் 17, 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,484 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,371 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது கொரோனாவுக்கு 90 பேர் […]
பெரம்பலூரில் இளம்பெண் எலி மருந்து தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அயன்பேரையூர் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு மோனிஷா என்ற மகள் இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மோனிஷா இருவரையும் தகராறு செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன வேதனையில் இருந்த […]
பெரம்பலூர் மாவட்டத்தில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட போது பக்தர்கள் கோவில்களின் வெளியே நின்று வழிபாடு செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் சனி பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள சிவன் கோவில்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் ஆகியவை நந்தி பெருமானுக்கு செய்யப்பட்ட போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. […]
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 19 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் 19 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,468 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஏற்கனவே 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,359 […]
பெரம்பலூரில் மன அழுத்தத்தில் இருந்த பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தலப்பட்டி கிராமத்தில் ரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா (எ) தமிழரசி என்ற மனைவி இருந்தார். இவர் சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த பாடாலூர் காவல்துறையினர் தமிழரசியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் […]
பெரம்பலூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எசனை கிராமத்தில் பாரதி (21) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த சிறுமி கர்ப்பம் ஆகியுள்ளார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் பகுதியில் கடந்த 22-ஆம் தேதி புதிதாக திறக்க இருந்த குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் வருகின்ற 27-ஆம் தேதி திறக்கப்பட உள்ளதால் இந்த முடிவினை உயர்நீதிமன்றம் கைவிடக்கோரி வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் கடந்த 16-ஆம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்திலும், 19, 21-ம் தேதி […]
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மை அதிகாரிகள் உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராணி, பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் திடீரென்று உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை நிலையங்களில் உரங்களை விவசாயிகளுக்கு உரிய ரசீதுடன் விற்பனை முனைய கருவி மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி மட்டுமே விற்பனை […]
பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பால்ராஜ் (48). இவர் பெரம்பலூர் ராம்நகர் பகுதியில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான கல் குவாரியில் இருந்து அதிக பாரங்கள் ஏற்றி வந்த 2 லாரிகளை விடுவிப்பதற்காகவும், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருப்பதற்காகவும் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 20-ஆம் தேதி பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு வந்த கல் குவாரி ஊழியர் ஜார்ஜ்பெர்ணான்டஸ், […]
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் 4 பேருக்கும், பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில் 10 பேருக்கும், ஆலத்தூர் வட்டாரத்தில் 2 பேருக்கும், வேப்பூர் வட்டாரத்தில் ஒருவருக்கும் என மொத்தம் 17 பேருக்கு கடந்த 22-ஆம் தேதி புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் 2440 அதிகரித்துள்ளது. அதில் ஏற்கனவே […]
பெரம்பலூரில் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய போது நிலைதடுமாறிய விவசாயி சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் மருது (55) என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக செட்டிகுளம் சென்றிருந்த இவர் அதன்பின் மீண்டும் ஊருக்கு பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். இதையடுத்து காரை பிரிவு ரோடு அருகே அந்த விவசாயி பேருந்திலிருந்து இறங்கிய போது எதிர்பாராதவிதமாக தவறி […]
பெரம்பலூரில் நாக கன்னியம்மன் கோவிலில் ராமஜென்ம தினத்தை முன்னிட்டு ராமநவமி விழா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மதரசா சாலையில் அருகே சிறப்பு வாய்ந்த நாக கன்னியம்மன், ஜெய் அனுமான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமஜெனம் தினத்தை முன்னிட்டு ராமநவமி விழா கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் அனுமன் சன்னதியில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள், தீபாராதனைகளும் நடைபெற்றது. மேலும் பல்வேறு வகையான பொருள்களால் சிறப்பு படையலுடன் நிவேதனமும் நடைபெற்றது. அந்த விழாவில் […]
பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக வாகனங்கள் மற்றும் கடைவீதிகள் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருப்பதால் கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் ஆகியவை இரவு 9 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டது. இதன் காரணமாக கடைவீதிகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் இரவில் 10 மணிக்கு மேலும் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் சில […]
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்தது பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 21-ஆம் தேதி ஒரே நாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,423 ஆக அதிகரித்துள்ளது. அதில் 22 […]
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கும் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெரம்பலூர் காவல்துறையினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பெரம்பலூர் வக்கீல்கள் […]
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே காணாமல் போன விவசாயி குளத்தில் சடலமாக மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நமையூர் கிராமத்தில் ராஜேந்திரன் என்னும் விவசாயி வசித்து வந்தார். இவருக்கு பச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சையம்மாளும், ராஜேந்திரனும் வயலுக்கு சென்றுள்ளனர். அங்கு ராஜேந்திரன் உழவுக்காக டிராக்டரை அழைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகத்தின் பேரில் […]
பெரம்பலூரில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நோவா நகரில் சுமார் 150 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தெரு மற்றும் வீடுகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து பொதுமக்கள் தண்ணீர் பிடித்து செல்வதற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ள பகுதியில் குழாய்கள் அமைத்து அதன் மூலம் ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் வழங்க ஏற்பாடு […]
பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போக்குவரத்து கழகத்தினுடைய விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கூடாது. மேலும் வார விடுமுறை வழங்கப்படுவதை பறிக்கக்கூடாது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்கக்கூடாது […]
பெரம்பலூரில் கல்குவாரி உரிமையாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட லாரிகளை விடுவிப்பதற்காக ரூ.50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக பெற்ற காவல்துறை துணை ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் ராம்நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோனேரிபாளையம் அருகே கல்குவாரி ஒன்று உள்ளது. செந்தில்குமாரின் கல்குவாரியில் இருந்து இரண்டு லாரிகள் கற்களை ஏற்றிக்கொண்டு கடந்த 18-ம் தேதி பெரம்பலூர்-ஆத்தூர் சாலை வழியாக கோனேரிபாளையம் புறவழிசாலையில் வந்து கொண்டிருந்தது. அங்கு காவல்துறை துணை ஆய்வாளர் சரவணகுமார் ரோந்து […]