Categories
மாநில செய்திகள்

JUTTIN: பெரம்பலூரில் ரபியுதின், நூருன்னிசா வெற்றி…. அதிரடி அறிவிப்பு…..!!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிசிடிவி-யில் பதிவான காட்சிகள்…. கிராம மக்கள் பரப்பிய வதந்தி…. பரபரப்பு சம்பவம்….!!!!

புதுச்சேரி வில்லியனூர் அடுத்த பெரம்பை கிராமத்தில் மாரியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இங்கு உள்ள மாரியம்மன் கோவில் பின்புறம் பகுதியில் நடக்கும் திருட்டு சம்பவங்களை குறைப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பதிவாகியிருந்த கேமரா பதிவுகளை பார்த்தபோது, கடந்த 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1 மணியளவில் வெள்ளை உருவம் ஒன்று அங்கும், இங்கும் திரிவது போன்று பதிவாகியிருந்தது. இதை பார்த்த சிலர் இரவு நேரத்தில் பேய் உலவுவதாக தெரிவித்து உள்ளனர். அங்கு கடந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வகுப்பறையிலேயே சில்மிஷம்…. மது போதையில் மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்….. பரபரப்பு…..!!!!!

பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமம், மலையப்ப நகரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி இருக்கிறது. இங்கு ஆசிரியராக பணிபுரிந்து வரும் சின்னதுரை (42) என்பவர் பள்ளிக்கு குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவியரை வீட்டிற்கு சென்று சீருடையை மாற்றி, சாதாரண உடையில் வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து அதன்படி வந்த மாணவியரை ஆசிரியர் சின்னதுரை நடனமாட கூறினார். மேலும் மாணவியருடன் சேர்ந்து அவர் ஆடியதோடு, வகுப்பறை கதவை மூடி சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து […]

Categories
அரசியல்

பெரம்பலூரில் ஒரு சுவாரஸ்யம்?…. “ஒரே வார்டில் போட்டியிடும் கணவன்-மனைவி”…. கவனம் ஈர்த்த தம்பதி….!!!!

தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜனவரி 28-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து நாளை வேட்புமனு பரிசீலனை செய்யப்பட உள்ளது. மேலும் பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி நாள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் நகராட்சியில் துறைமங்கலம், அரணாரை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 21-வார்டு உறுப்பினர் பதவி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“உனது தங்கையை கல்யாணம் பண்ணி கொடு” மனைவிக்கு நடந்த கொடுமை…. வாலிபரை கைது செய்த போலீஸ்….!!

மனைவியின் தங்கையை திருமணம் செய்து தர கேட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள லாடபுரம் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் எனக்கும் எங்கள் ஊரைச் சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. தற்போது நான் 6 மாத கர்ப்பிணியாக உள்ளேன். மேலும் திருமணமான 4 மாதத்தில் எனது கணவர் கோபிநாத், […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த 7 வயது சிறுமி…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் கைது செய்த போலீஸ்….!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரமேஷ் அதே பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 2-ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுமி தன் தாயாரிடம் அழுதுகொண்டே நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திருமணமாகி 6 மாதத்தில்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுள்பாளையம் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விக்னேஷுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அருமடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு விக்னேஷ் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு கவுள்பாளையத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
அரசியல்

“திமுகவுடன் கூட்டணி இல்லை…. தனித்துப் போட்டியிடும் காங்கிரஸ்”…. எதுக்கு இந்த திடீர் முடிவு?….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தேர்தல் பணிக்குழு, திமுக தேர்தல் பணிக்குழு உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தற்போது காங்கிரஸ் திமுகவில் இருந்து விலகி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டி அதிமுக பிரமுகர் பாலியல் தொல்லை…. பரபரப்பு சம்பவம்….!!!!

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே பூலாம்பாடி பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக நகர செயலாளர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனியார் எரிவாயு நிறுவனம் நடத்தி வரும் திருமணமான பெண் ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை சாலையில் நடந்து சென்ற அந்தப் பெண்ணிடம் வினோத் தான் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி […]

Categories
பெரம்பலூர் மாநில செய்திகள்

தெரு நாய்களை சுடும்போது…. பெண்ணிற்கு நேர்ந்த விபரீதம்…. ஹைகோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூரை சேர்ந்த பாபு என்பவர் எறையூர் பஞ்சாயத்தில் சுற்றி திரியும் தெருநாய்களை சுட்டு தள்ளுவதற்காக பஞ்சாயத்து துணைத்தலைவர் சின்னத்துரை, தலைவர் குளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து நரிக்குறவரான விஜயகுமார் என்பவரை நியமித்துள்ளனர். ஆனால் நாயை குறி வைக்காமல் துப்பாக்கியை கண்மூடித்தனமாக பயன்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பாபுவின் தாயார் விஜயாவின் காலில் எதிர்பாராதவிதமாக குண்டு ஒன்று பாய்ந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த விஜயா வீடு திரும்பிய மூன்றாவது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்குவதற்காக சென்ற விவசாயி…. வழியில் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மொபட்டிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டகை பகுதியில் விவசாயியான பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பெரியசாமி மருந்து வாங்குவதற்காக சிறுவாச்சூரில் உள்ள மருந்தகத்திற்கு மொபட்டில் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவாச்சூர் பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது மொபட்டிலிருந்து நிலைதடுமாறி பெரியசாமி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த பெரியசாமியை அருகில் இருந்தவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ITI மாணவர்கள் நேரடிச் சேர்க்கை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் ITI மாணவர்கள் நேரடி சேர்க்கைக்கான (Spot Admission) காலம் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெரம்பலூர் (04328- 296644, 94990 55882), அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆலத்தூர் (94990 55853) என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு மாணவர்கள் பயன் அடையலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளின் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு மின்பாதை சரி செய்யப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்கள் மற்றும் மின் பயனர்கள் பாதுகாப்பிற்காக பணிகள் முடியும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை …1,500 போலீஸ் கண்காணிப்பு தீவிர பணி…!!

அரசின் தடையை மீறி புத்தாண்டு கொண்டாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்திள்  உள்ள துணை சூப்பிரண்டு ஸ்ரீநாதா  அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார்.  அதில் ஓமைக்ரான் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக  புத்தாண்டு கொண்டாடுவதற்கு  தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் வாகன ஜானகிபுரம் புறவழிச்சாலை,புதுப்பாளையம் புறவழிச்சாலை மற்றும் விழுப்புரம் புதுச்சேரி நெடுஞ்சாலை என 9  இடங்களில் பேரிகார்டு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த சிறுமி…வாலிபர் செய்த செயல் …போக்சோவில் தூக்கிய போலீஸ் …!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள  பெண்ணகொணம் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும்  17 வயது சிறுமிக்கும்  திருமணம் நடத்த இரு வீட்டாரும் நிச்சயம்  செய்துள்ளனர்.  அந்த சிறுமியின் தாய் வெளிநாட்டிற்கு  வேலைக்கு சென்றுள்ளார். அதனால் அந்த சிறுமி தன் தம்பியுடன்  வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில்   பால்ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்று பாலியல் தொந்தரவு  […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

2-வதாக திருமணம் செய்த டிரைவர்…. மகளுக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ டிரைவருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செல்வக்குமாரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த ஒரு பெண்ணை செல்வகுமார் 2-வதாக திருமணம் செய்துள்ளார். அந்தப் பெண்ணிற்கு 11 வயதில் ஒரு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுங்க…. இந்திய ஜனநாயக சங்கத்தினரின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தாலுகா அலுவலகத்திற்கு  முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா அலுவலகத்திற்கு முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டமானது மாவட்ட துணை அமைப்பாளர் அறிவழகன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு நிதி அளித்து இன்னும் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். களத்தூர் மின் நிலையத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று  […]

Categories
மாவட்ட செய்திகள்

12 ஆண்டுகளுக்கு பிறகு… நெல் சாகுபடி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள மூங்கில்பாடி கிராமத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் நன்செய் உழவு செய்து நெல் சாகுபடி செய்தனர். அதன் பிறகு கடந்த 12 ஆண்டுகளாக மழைப்பொழிவு இல்லாததால் மூங்கில்பாடி பெரிய ஏரி வறண்டு போனது. ஆடு மற்றும் மாடுகளுக்கு கூட தண்ணீர் தேங்காத நிலை ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் விவசாயிகள் நன்செய் நிலங்கள் அனைத்தும் புன்செய் நிலமாக மாற்றதில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி […]

Categories
மாநில செய்திகள்

தாயின் சடலத்துடன் வாழ்ந்த மகன்….. அய்யோ ஆண்டவா….!!!!

பெரம்பலூர் அருகே அடக்கம் செய்யப்பட்ட தாயின் சடலத்தை தோண்டி எடுத்து வந்து அதனுடன் தூங்கிய மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், பரவலாய் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரின் தந்தை சிறுவயதிலேயே இறந்து விட்ட காரணத்தினால் தாய் மூக்காயி மட்டும் அவரை வளர்த்து வந்துள்ளார். இடையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு தாய் மூக்காயி உயிரிழந்துவிட்டார். இதை தொடர்ந்து மனநலம் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய குரங்கு குட்டி…. வாயோடு வாய் வைத்து ஓட்டுநர் செய்த காரியம்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!

 நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து அதை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காயங்களுடன் அந்த குரங்கு மயங்கி கிடந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கார் டிரைவரான பிரபு உடனே மயங்கி கிடந்த குரங்கை […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும்…! 23மாவட்டத்திற்கு விடுமுறை… மாணவர்களே இது புது லிஸ்ட் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில்…. 1 முதல் 8 வரை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

10 மாவட்டங்களில் நாளை விடுமுறை… எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH : கனமழை…. நாளை (27ஆம் தேதி) 9 மாவட்டங்களில் விடுமுறை.!!

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை…. அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நெல்லை, புதுக்கோட்டை, அரியலூர், தூத்துக்குடி மாவட்டங்களை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பி…. விவசாயிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொண்டப்பாடி கிராமத்தில் மாணிக்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்தை பார்ப்பதற்காக வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது மாணிக்கம் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை பார்க்காமல் மிதித்துள்ளார். இதனையடுத்து மாணிக்கம் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் பார்த்த அப்பகுதியில் வந்தவர்கள் இது குறித்து வி.களத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லாடபுரம்-ஆதிதிராவிடர் தெருவில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக உள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராமர் தனது மனைவி மற்றும் குழந்தையை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு ரங்கநாதபுரத்திலிருந்து தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ராமர் ஈச்சம்பட்டி […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மனமுடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ராயல் நகர் பகுதியில் ஷேக் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முஜிபுர் ரகுமான் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முஜிபுர் ரகுமான் தனது நண்பர்களுடன் சுற்றுலா செல்வதற்கு தனது தாயாரான மெகராஜ் நிஷாவிடம் ரூ.2 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு மெகராஜ் நிஷா தற்போது குடும்ப சூழ்நிலை காரணமாக சுற்றுலா செல்ல வேண்டாம் என முஜிபுர் ரகுமானிடம் கூறியுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த வாலிபர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சநாதமூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக காசநோய் இருந்து வந்ததால் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் இவருக்கு தீராத வயிற்றுவலியும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பஞ்சநாதமூர்த்தி திடீரென வீட்டில் இருந்து வெளியேறி அருணகிரிமங்கலம் சாலையில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் அதற்காக வந்தவன் கிடையாது…. தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க…. சீமான்…!!!

சென்னையில் சமீபத்தில் நடந்த பனைச்சந்தை திருவிழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய சீமான்,”தமிழர்கள் எவரும் இந்துக்கள் அன்று. இவர்களின் சமயமானது சிவசமயம் ஆகும். மேலும் எங்களின் சமயமானது சைவம் ஆகும். இவ்வாறு இருக்கையில் கிறிஸ்தவம் என்பது ஐரோப்பிய மதமாகும். அதுபோல் இஸ்லாம் ஆனது அரேபியர்களின் மதமாகும். மரச்செக்குக்கு திரும்பியதை போல, கருப்பட்டிக்கு திரும்பியதைப் போல அனைவரும் தமிழ் சமயத்துக்கு திரும்புங்கள் என்று கூறியுள்ளார். சீமானின் இந்த பேச்சானது தற்பொழுது […]

Categories
அரசியல்

மனசாட்சியே இல்லையா…! என் எச்சிலை வைத்து கட்சி நடத்துறாங்க…. சீமான் பளீச்…!!!

பெரம்பலூரில் மறைந்த நாம் கட்சி நிர்வாகிகளின் நினைவேந்தல் நிகழ்வில் சீமான் கலந்துகொண்டார். அப்போது பேசிய சீமான், “நான் படும் பாடு இருக்கிறதே! நாம் ஒன்று பேசினால், அவர்கள் வேறு ஒன்று எடுத்துப் பேசுகிறார்கள். நான் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏன் மதம் மாற சொல்கிறேன் என்று கூறுகிறார்கள். எவ்வாறு தான் இவர்களுக்கு மனசாட்சியே இல்லாமல் இப்படி பேசுகிறார்கள் என்பது தெரியவில்லை. இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் தாய்மதம் திரும்ப வேண்டுமென்று நான் அழைத்தேனா?  நான்  மதத்தைப் பரப்புவதற்கு வந்த கால்டுவெல் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“பாக்கி தொகையை வழங்க வேண்டும்” போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்…. கோட்டாச்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

பால் உற்பத்தியாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பால் பாக்கி தொகையை உடனடியாக உற்பத்தியாளர்களுக்கு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மாநில பொதுச் செயலாளர் முகமது அலி, மாநில செயலாளர் செல்லத்துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

நிலைத் தடுமாறிய மோட்டார் சைக்கிள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள குன்னம் பகுதியில் சேட்டு முகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நெல் அறுவடை இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால் அதை சரி செய்து விட்டு பெரம்பலூரில் இருந்து வேப்பூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் கனமழை பெய்து வந்துள்ளது. இந்நிலையில் வைத்தியநாதபுரம் சாலையில் துணை மின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் மருதை ஆற்றின் குறுக்கே மருதையாறு நீர்தேக்கம் அமைந்துள்ளது. அதன் நீர்மட்டம் 87.50 அளவை எட்டியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழு அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு அளவை நீர்மட்டம் எட்டியவுடன் நீர்தேக்கத்திற்கு வரும் முழு நீர்வரத்தும் மருதை ஆற்றில் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர மற்றும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் உல்லாசம்…. கணவரை இழந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

கேஸ் நிறுவன தொழிலாளி பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் விஜயின் புஷ்பா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஜயன் இறந்துவிட்டதால் புஷ்பா தனது தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற புஷ்பாவை உறவினர்கள் அன்னமங்கலம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

தேரை கொளுத்த முயன்ற நபர்….. மடக்கி பிடித்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை வாலிபர் ஒருவர் தீ கொளுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வி.களத்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் லட்சுமி நாராயண பெருமாள் வகையறா கோவிலுக்கு சொந்தமான தேர் ஒன்று வெயிலிலும், மழையிலும் நனையாமல் இருப்பதற்காக தகர கொட்டகை அமைத்து பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர் நிறுத்தப்பட்டிருந்த கொட்டகையின் பூட்டை வாலிபர் ஒருவர் உடைத்து உள்ளே சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் தேரை தீ வைத்துக் கொளுத்த முயற்சித்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

முதியவர் செய்த செயல்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

முதியவர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சித்தளி கிராமத்தில் கோவிந்தராஜ் என்ற முதியவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரும்பாவூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது இரண்டு பேர் டிராக்டரில் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் முருகன் மற்றும் பழனிசாமி ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் ஆகஸ்ட்-13 வரை…. முழு ஊரடங்கு – அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரம்பலூர் மாநகராட்சியில் அரும்பாவூர் லெப்பைக் குடிக்காடு உட்பட ஏழு பகுதிகளில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பால், காய்கறி கடைகள் காலை 10 மணி முதல் 4 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் இன்றி பூஜைகள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யாரு தூக்கிட்டு போயிருப்பா….? உரிமையாளர் அளித்த புகார்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்….!!

ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் வேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஏழு ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து வேல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேலுக்கு சொந்தமான ஆட்டை திருடி சென்ற மர்ம நபர்களை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அண்ணனே இப்படி செய்யலாமா….? விவசாயிக்கு நடந்த கொடூரம்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

நிலத்தகராறு தந்தை மகன் இணைந்து விவசாயியை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளக்காடு பகுதியில் சிவகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் சிவகுமாருக்கும், அவரது அண்ணனான முருகேசன் என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முருகேசனும் அவரது மகன் சுரேஷ் என்பவரும் இணைந்து சிவகுமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை அடுத்து படுகாயமடைந்த சிவக்குமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“சட்ட விரோதமான செயல்” மொத்தம் 1000 லிட்டர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

சட்டவிரோதமாக போடப்பட்ட ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்துவிட்டனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள திருவாலந்துறை பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவது காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக போடப்பட்ட 1000 லிட்டர் சாராய ஊறலை பார்த்துள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் அதனை பறிமுதல் செய்து கீழே கொட்டி அழித்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“ஐயோ இப்படியா நடக்கணும்” வாலிபர்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தண்ணிரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நக்கசேலம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அகிலன் தனது தோழர்களான முத்துமணி, மோகன் மாரிமுத்து ஆகியோருடன் அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அகிலன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணிரில் மூழ்கிய அகிலனை சடலமாக மீட்டனர். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அது அவர்களிடம் இல்லையா…. விதிமுறைகளை மீறும் வாகனங்கள்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 12 சரக்கு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி பயணிகளை ஏற்றி செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்ரியா திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வெண்கலம் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு  போக்குவரத்து அலுவலர் பழனிசாமிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“உடனே எஸ்கேப் ஆகிட்டாங்க” சுதாரித்து கொண்ட பெண்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கமலம் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கமலம் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட கமலம் தங்க நகையை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் தண்ணீர் தாங்க…. மர்மநபர்களின் தில்லுமுல்லு…. வலைவீசி தேடி வரும் காவல்துறையினர்….!!

தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள நாட்டார்மங்கலம் பகுதியில் ரெங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் ரெங்கராஜ் தன்னுடைய 7 பவுன் தங்க சங்கிலியை ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்தார். இதனையடுத்து ரெங்கராஜ் மோட்டார் சைக்கிளில் தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்று தங்கச்சங்கிலியை மீட்ட பிறகு தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரெங்கராஜனை சில மர்ம நபர்கள் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும்அவரது  உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த முஹம்மது ஹனிபா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கூடுதல் தளர்வுகள்…. கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு…. தமிழக அரசின் உத்தரவு….!!

தமிழகத்தில் கொரோனா ஊடரங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மே 24-ஆம் முழு ஊடரங்கு போடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 8 மணி வரை செயல்படும் கடைகள் 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மணி வரை அனைத்து கடைகளும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செஞ்சு கொடுங்க…. விவசாயிகளின் எதிர்பார்ப்பு…. நூதன முறையில் ஆர்ப்பாட்டம்….!!

விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஏராளமான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும்  பருத்தி போன்ற பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்யுமாறும், நெல்லை அரசு கொள்முதல் செய்வதுபோல  தானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து […]

Categories

Tech |