Categories
அரசியல்

இன்னும் பழைய நியாபகத்தில்…. அதிமுகவினர் பேசுகிறார்கள்…. பெரியகருப்பன் காட்டம்…!!!

திமுக வெற்றிக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை கண்டித்து அமைச்சர் பெரியகருப்பன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் 28 மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அதனையடுத்து வாக்கு எண்ணிக்கையும் நேர்மையாக நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள். தோல்வியை ஒப்புக் கொள்ளவும் மக்கள் நிராகரித்து […]

Categories
அரசியல்

சீமான் எதைத்தான் விமர்சிக்காம இருந்தாரு…? அமைச்சர் பெரியகருப்பன் காட்டம்…!!!

அனைத்து திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்பவராக நாம் தமிழர் கட்சி சீமான் இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் குற்றம் சாட்டியிருக்கிறார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை கண்காட்சியை சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக இருப்பதாக கூறினார். இதில் அவர் “அவர் விமர்சனம் செய்தார் என்பதை விட, அவர் விமர்சனம் எதைப்பற்றி செய்யாமல் […]

Categories

Tech |