Categories
தேனி மாவட்ட செய்திகள்

நைசாக நழுவிய கைதி…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…. மீண்டும் சிறையில் அடைப்பு….!!

மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கைலாசபட்டியில் நாராயணன் (27) என்பவர் வசித்து வந்துள்ளார். சென்ற வாரம் காவல்துறையினர் இவரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்து பெரியகுளம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி நாராயணனுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர் அவரை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் இருந்த நாராயணன் காவல்துறையினருக்கும், மருத்துவர்களுக்கும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

விபத்தில் இழப்பீடு வழங்காததால்…. நீதிபதி அதிரடி உத்தரவு…. அரசு பேருந்து ஜப்தி….!!

விபத்தில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கெங்குவார்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியுள்ளது. இதில் முருகனுக்கு கால் முறிந்துள்ளது. இதுகுறித்து முருகன் பெரியகுளம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு…. பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து…. தேனியில் ஆர்ப்பாட்டம்….!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பெண்கள் மீதான வன்முறை எதிப்பு தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழைந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைக்கு எதிராக இந்த ஆர்பாட்ட நடைபெற்றுள்ளது. இதற்கு பெண்கள் இணைப்புக்குழு மாநில செயற்குழு உறுப்பினர் சித்ராதேவி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து சர்வோதீப் பெண்கள் எழுச்சி கூட்டமைப்பு இயக்குனர் சகாய […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒரு அனுமதியும் இல்லை… சப்-கலெக்டர் கண்ணில் பட்ட லாரிகள்… வசமாக சிக்கிய 6 பேர்..!!

தேனி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 3 லாரிகளை பறிமுதல் செய்த நிலையில் அதில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் சப்-கலெக்டர் ரிசிப் நேற்று தேனி நோக்கி வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது தேனி புறவழி சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது அப்பகுதிவழியாக 3 டிப்பர் லாரிகளில் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த சப்-கலெக்டர் உடனடியாக அந்த லாரிகளை நிறுத்து சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து லாரி டிரைவர்களிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என்ன விட்டுட்டு போகாதீங்க… கணவர் உடலை பார்த்து கதறிய மனைவி… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

தேனி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள இ.புதுக்கோட்டையில் உள்ள நேரு நகரில் ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி முத்துலட்சுமி(30) இந்நிலையில் ராஜா கூலித்தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற தகராறில் ராஜா மிகவும் மனமுடைந்து வீட்டில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

50 ரூ காசு குடு, இல்லனா 4 கேரட் குடு…. காவல்துறையினர் வசூல் வேட்டை …!!

பெரியகுளம் அருகே உள்ள வாகன சோதனை சாவடியில் காவல்துறையின் வசூல் வேட்டை குறித்து வாகன ஓட்டுனர்கள் வேதனை தெரிவித்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே, மாவட்ட எல்லையான காற்றோடு அருகே உள்ளது வாகன சோதனை சாவடி. இந்த சோதனை சாவடி தற்போது காவல்துறையினரின் கட்டாய வசூல் செய்யும் கட்டண வசூல் மையமாக மாறியுள்ளது. இந்த நிலையில் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம், சரக்கு ஏற்றும் வாகனம், காய்கறி வண்டி உள்ளிட்ட வாகனங்களை மறித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவர்- மாமியார் வெறிச்செயல்… கல்யாணமான 4 மாதத்தில்… தூக்கில் சடலமாக தொங்கிய புதுப்பெண்..!!

பெரியகுளம் அருகே கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு புதுப்பெண்ணை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள  கீழவடகரை ஊராட்சி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம் (30).. அதேபோல திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை சேர்ந்தவர் கவுசல்யா.. இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தான் கல்யாணம் நடந்தது. இந்நிலையில் கவுசல்யா கடந்த 4ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம் […]

Categories

Tech |