Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி பெரியகுளம், தேனி, அல்லிநகரம் நகராட்சி உள்ளடக்கியதாகும். பெரியகுளமும், தேனியும் தனித்தனி தொகுதிகளாக இருந்த நிலையில் தொகுதி மறுசீரமைப்பில் இரண்டும் ஒன்றாகி உள்ளன. மாவட்டத்தின் தலைநகரான தேனியும் பெரியகுளம் தொகுதியிலேயே  சேர்க்கப்பட்டுள்ளது. உசிலம்பட்டி தொகுதியில் இருந்து பிரிந்த பெரியகுளத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரலாறு 1967 ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 7 முறையும், திமுக […]

Categories

Tech |