Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சேலத்தில் சோகம்….!!

குளிக்கச்சென்ற கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொண்டாபுரம் காந்திநகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்காக மாரியம்மன் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு கிணற்றில் குளிப்பதற்காக குதித்த கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் ஆகியும் மேலே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]

Categories

Tech |