Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பெரியம்மை நோயால் 50 ஆயிரம் மாடுகள் பாதிப்பு… விவசாயிகள் வேதனை… உயிரிழப்பை தடுக்க கோரிக்கை…!!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பலர் விவசாயம் செய்வது மட்டுமல்லாமல் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றார்கள். மாவட்டம் முழுவதும் சுமார் 4 லட்சம் மாடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாடுகளை பெரிய அம்மை நோய் தாக்கி வருகின்றது. இதற்காக கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பெரிய அம்மை பாதிக்கப்பட்டு வரும் கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்த போதிலும் நோய் தீவிரமாக […]

Categories
தேசிய செய்திகள்

கால்நடைகளை குறிவைக்கும் பெரியம்மை…. 8 மாநிலங்களில் பரவிட்டு…. அதிகாரி வெளியிட்ட தகவல்….!!!!!

கால்நடைகளுக்கு ஏற்படும் பெரியம்மை நோயால் அந்தமான் நிக்கோபாா் உட்பட 8 மாநிலங்களில் 7,300 க்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்துள்ளாா். கால்நடைகளின் தோலில் தோன்றும் கட்டிகளை அறிகுறியாக கொண்ட பெரியம்மை, கேப்ரிபாக்ஸ் எனும் தீ நுண்மியால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். இது ஈ, கொசு ஆகியவற்றால் கால்நடைகளுக்குப் பரவக்கூடியது ஆகும். இந்த நோயால் கால்நடைகளுக்கு உயிரிழப்பும் ஏற்படலாம். மத்திய கிழக்கு […]

Categories
உலக செய்திகள்

“தீவிரவாதிகளின் உயிரியல் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும்!”.. உலக தலைவர்களுக்கு பில்கேட்ஸ் எச்சரிக்கை..!!

எதிர்காலத்தில் பெரியம்மை காய்ச்சலை தீவிரவாதிகள் பரபரப்பான விமான நிலையங்களில் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாக பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடீஸ்வரான பில்கேட்ஸ், தீவிரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை சந்திக்க உலக நாட்டின் தலைவர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் உலக சுகாதார மையம் பெருந்தொற்றை சந்திக்க பில்லியன் டாலர்கள் கட்டமைப்புடைய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது குறித்த ஆய்வுகளுக்கு நிச்சயம் அதிகம் செலவாகும். எனினும், அது அதிக பலனைத் தரும் […]

Categories

Tech |