இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீனமாகி கொண்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலருக்கும் மனநலம் பாதிக்கப்படுவதற்கான பல அறிகுறிகள் உள்ளன. அதாவது உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதைப் போல மன ஆரோக்கியத்தையும் காக்க வேண்டும். சிலருக்கு சிறு சிறு விஷயங்களால் கூட மனநல பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது கேலி கிண்டல் பேச்சு மற்றும் உறவினர் நண்பர்களுடன் மனக்கசப்பு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மனநோய் பிரச்சனைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் இந்த சிறிய […]
Tag: பெரியவர்கள்
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கடுமையான தொற்று பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் வாய்வழியாக உட்கொள்ளும் மாத்திரை 35 ரூபாய் விலையில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Molnupiravir கோவிட் சிகிச்சை மாத்திரையை BDR பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் மேன்கைண்ட் பார்மா என்ற நிறுவனங்கள் இணைந்து அறிமுகம் செய்யவுள்ளது. இதுபற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1 மாத்திரை 35 ரூபாய் வீதம் […]
அமீரக மீடியா ஒழுங்குமுறை ஆணையமானது, திரைப்படங்களில் காட்சிகளை நீக்குவதற்கு பதில், 21+ எனும் புதிய பிரிவை அறிமுகம் செய்திருக்கிறது. அமீரகத்தில் சர்வதேச அளவிலான, பெரியவர்கள் பார்க்கும் திரைப்படங்களில் காட்சிகள் நீக்கப்படாது எனவும் அந்த படங்களை பார்க்க குறைந்தது 21 வயது இருக்க வேண்டும் என்றும் அமீரக அரசின் ஊடக ஒழுங்குமுறை அலுவலகம் கூறியிருக்கிறது. இது தொடர்பில் வெளியான அறிவிப்பில், “பிற நாடுகளில் இருப்பது போன்று அமீரகத்திலும் திரைப்படங்களை காணும் பார்வையாளர்களின் வயது கணக்கிடப்படுகிறது. இதில் பெரியவர்கள் மட்டுமே […]
கேழ்வரகை நம் உணவில் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள். கேழ்வரகு உணவை நம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால் உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்றவற்றை தடுக்கும். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்து கேழ்வரகில் உள்ளது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளது. கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை நோயை […]
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சைடிஸ் என்றால் தக்காளி சாஸ் தான். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பீட்சா, பாஸ்தா. ப்ரட் டோஸ்ட், ப்ரெஞ்ச் ப்ரை, தந்தூரி சிக்கன், பர்கர் என எல்லாவற்றுக்கும் சைடிஷ் ஆக தக்காளி கெட்சப் விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி கெட்சப் எப்போதாவது எடுத்துக் கொண்டால் பிரச்சினை இல்லை. அடிக்கடி நம் உணவில் சேர்த்து வந்தால் உடலுக்கு நிச்சயம் பிரச்சனை ஏற்படும். சுவைக்கு தக்காளி கெட்சப் இப்போதெல்லாம் தக்காளி […]
வயதானவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி அவரது எண்ணங்களுக்கு ஏற்றார் போல் தான் வாழ்க்கை அமையும் என்று கூறுவது உண்டு. ஒருவருக்கு தன்னிடமுள்ள சிந்தனையும் செயல்பாடுகளும் அவரை உயர்த்தி வாழ்த்தியும் காட்டுகின்றது. தினந்தோறும் காலையில் நாம் எழும்புவது நம் மனதில் நல்ல சிந்தனைகளே விதைக்கவேண்டும். எதிர்பாராமல் சில நேரத்தில் தூக்கத்திலே உயிர் பிரியும் அபாயம் உண்டு, எனவே தூக்கமும் ஒரு மனிதனுக்கு மரணத்தை போன்றதுதான். ஒவ்வொரு நாளும் பொழுது விடியும்போது பிறந்ததாகதான் நினைக்க வேண்டும். நாம் நம்மைச் […]
திருமலையில் முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை தேவஸ்தானம் நீக்கியுள்ளது. கொரோனா விதிமுறைகள் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 முதல் 65 வயது உள்ளவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைக்குழந்தைகள் கர்ப்பிணியர் திருமலைக்கு வர அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களுக்கும் தரிசன அனுமதி அளிக்கக் கோரி தேவஸ்தான நிர்வாகத்துக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தனர். ஆலோசனை நடத்திய அதிகாரிகள் அவர்களுக்கும் தற்போது தரிசன அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அவர்களுக்கு என சிறப்பு தரிசன […]