Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியவலசு சுப்பிரமணிய சிவா தெருவில் எலக்ட்ரீசியன் பாலமுருகன் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கிறார். இவர் தறிப்பட்டறை  தொழிலாளியாக உள்ளார். இந்த தம்பதியினருக்கு திருநிறைச்செல்வன் என்ற மகன் இருந்தார். இதில் திருநிறைச்செல்வன் நகராட்சி பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருநிறைச்செல்வன் திடீரென பெட்ரோலை குடித்துவிட்டார். இதனையடுத்து திருநிறைச்செல்வன் அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |