Categories
அரசியல் மாநில செய்திகள்

பெண்களுடைய பூஜை அறையில் இருக்க வேண்டிய படம் அம்பேத்கர்: தமிழன் பிரசன்னா

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் பேச்சளார் தமிழன் பிரசன்னா, பாபாசாகேப் அம்பேத்கர் இருக்கிறார். பொய் சொல்லுங்க உங்க பிள்ளைங்க கிட்ட….  எதோ அம்பேத்கர் அப்படின்னா…  இந்தியா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தார், அவர் ஒரு தலைவர் அப்படி நம்ம பிள்ளைங்க படிச்சுட்டு போறாங்க.  இல்லை….  இந்தியாவில் இருக்கிற எல்லா பெண்களுடைய கோவில் பூஜை அறையிலும் இருக்க வேண்டிய படம் பாபாசாகிப் அம்பேத்கருடைய படம். ஏன் தெரியுமா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் தான் காரணம் மாணவிகளே…. ராணி மேரி கல்லூரியில் C.M ஸ்டாலின் அன்பு கட்டளை…!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த ராணி மேரி கல்லூரி. பெருமை மிகு இந்த கல்லூரியின் 104 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்கு கிடைத்த பெருமை. 21 துறைகளைச் சார்ந்த 3,259 மாணவிகள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்பது தான் எனக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! எல்லாருமே ஹிந்துக்கள்…! 26.12.1937இல் பெரியாரின் மாநாட்டில் செம… நெகிழ்ந்து பேசிய ஆ.ராசா …!!

திமுகவின் மக்களவை உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொன்டு, நிகழ்ச்சியில் பேசும் போது, திராவிட தத்துவத்தினுடைய அடையாளமாக திகழ்வது மட்டுமல்ல,  திராவிடத்திற்கு எதிராக இருக்கின்ற ஆரியத்திற்கும் – இந்தியத்திற்கும்,  சமஸ்கிருதத்திற்கும், அந்த பண்பாட்டிற்கும் இன்றைக்கு சவால் விட்டு இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை 2024-இல் நிலை நிறுத்த போகின்ற ஒப்பற்ற தலைவராக இருக்கின்ற நம்முடைய அன்பு தலைவர்,  வணக்கத்திற்குரிய ”முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என்கின்ற தலைவரின் ஆணையை ஏற்று, தமிழகம் முழுக்க இந்த கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றுக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வழக்கை வாபஸ் பெற்றார் கீ.வீரமணி …!!

தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

10,000பேர் ஜெயிலுக்கு போக தயார்…! உன் நடப்பு வேற, ஏன் நடப்பு வேற… மரியாதையா போய்டு.. படிச்சுக்கட்டி விளக்கிய ஆ.ராசா …!!

ஹிந்து மதத்துக்கு எதிராக திமுகவின் ஆ.ராசா சர்சைக்குரிய வகையில் பேசினார் என்ற பரபரப்பு எதிராக விளக்கம் அளித்த அவர்,  இந்த மனு சட்டத்துல தான் இதனையாவது அத்தியாயத்தில், இப்படி எங்களை குறிச்சு வச்சு இருக்கீங்களே என சொன்னேன். நானா சொன்னேன், 19-12-1973இல் பெரியார் பேசி இருக்கின்றார் என்று கூறிய ஆ.ராசா பெரியார் இறுதியில் கலந்து கொண்டு பேசிய மேடையில் நிகழ்ச்சியில் பேசிய விவரங்கள் அடங்கிய புத்தகத்தை படிச்சு காட்டினார். புத்தகத்தில் பெரியார் பேசியதாக ஆ.ராசா படித்துக்காட்டியது வருமாறு:  […]

Categories
தேசிய செய்திகள்

பெரியார், நாராயணகுரு பாடங்கள் நீக்கம்…. கர்நாடக அரசு எடுத்த திடீர் முடிவு….!!!!

சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில் சேர்த்ததற்கு முன்பே கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கர்நாடக பாடநூல் கழகம் தன் இணையதளத்தில் வெளியிட்ட 10ஆம் வகுப்பு புதிய சமூக அறிவியல் பகுதி-1 பாடப்புத்தகத்தின் PDFல் சமூக சீர்திருத்தவாதிகளான தந்தை பெரியார், […]

Categories
மாநில செய்திகள்

“தமிழ் நிலத்தை திமுக காக்கும்”… முதல்வர் ஸ்டாலின் அதிரடி …!!!

தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் இயற்கை தமிழகத்தில் அண்ணா தலைமையில் முதன் முதலில் திமுக ஆட்சி அமைத்த நாளுக்கான  வாழ்த்து செய்தியாக முதலமைச்சர்  ஸ்டாலின்  வழங்கியுள்ளார்.  திராவிட முன்னேற்றக் கழகம் முதன் முதலில் அண்ணா தலைமையில் ஆட்சி அரசியலில் இதே நாளில் ஆட்சி பொறுப்பேற்றதும் அதற்கான வாழ்த்து செய்தி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைவருமான இன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் நிலத்தை திமுக என்றும் காக்கும் அண்ணா தலைமையில் திமுக முதன்முதலில் ஆட்சியமைத்து […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்திய நபர்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் வகையில் வன்முறை நிறைந்த கருத்துக்களை  பதிவிட்ட நபரை  போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்  தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று  ஒளிபரப்பப்பட்டது.  அதில் பெரியாரின் வரலாற்றை சித்தரிக்கும் விதமாக குழந்தைகள் பங்கேற்ற நாடகம் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்ட குழந்தை பேசிய கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் அந்த நாடகத்தில் பங்கேற்ற குழந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார. தற்போது […]

Categories
அரசியல்

சமூக நீதி கொள்கையை நாடு முழுக்க பரப்புவோம்…. -முதல்வர் மு.க ஸ்டாலின்…!!!

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடர் போராட்டங்களினால் சமூக நீதிக்கான வெற்றியை பெற்றிருப்பதாக கூறியிருக்கிறார். சமூக நீதிக்கான போராட்டத்தை மேற்கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம் என்னும் தலைப்பில் தேசிய இணைய கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நாடு முழுக்க, சமூக நீதி பேரியக்கம் சென்று சேர வேண்டும் என்று தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, நம் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவரும் அவர்கள் வாழ்நாள் முழுக்க உழைத்திருக்கிறார்கள். அது வீண் […]

Categories
அரசியல்

“இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கல!”… இந்திய திணிக்குறீங்களே அத தா எதிர்க்கிறோம்….. மு.க. ஸ்டாலின் காட்டம்….!!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை இந்தி திணிப்பிற்கு தான் எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்று கூறியிருக்கிறார். தி.மு.க. வின் மாணவரணி சார்பாக மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாளுக்கான பொதுக்கூட்டம் காணொலிக் காட்சி மூலமாக நடந்திருக்கிறது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்ததாவது, மொழிப்போர் தியாகிகளது, தியாகத்தினால் தான் தமிழ் இனம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. “தமிழ் தமிழ்” என்று கூறுவது குறுகிய மனப்பான்மை கிடையாது. நாங்கள் இந்தி போன்ற எந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் மட்டுமே சமூகப் போராளியா…? சண்டை செஞ்சா தான் ஒழியும்…. சீமான் பேச்சு….!!!

சமூக நீதிப் போராளி ரெட்டமலை சீனிவாசன் நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று நினைவேந்தல் நடைபெற்றது. அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார், சமூக நீதிக்காகவும், சமத்துவத்துக்காகவும் இரட்டைமலை சீனிவாசன் போன்ற பலர் போராடி இருக்கிறார்கள். ஆனால் பெரியார் மட்டுமே சமூக நீதிக்காகப் போராடினார் என்பதை என்னால் ஏற்க முடியாது. தமிழக போராளிகளில் பெரியாரும் ஒருவர் என்று கூறினால் ஏற்றுக்கொள்வேன். இப்படி பெரியாரை மட்டுமே சமூக […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த நாள்… சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்ற முதல்வர் மு.க ஸ்டாலின்!!

பெரியார் பிறந்த நாளையொட்டி தமிழக அரசு சார்பில் முதல் முறையாக சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளது. பெரியார் பிறந்த நாள் இனி சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்கவேண்டும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறியிருந்தார். இன்று தந்தை பெரியார் பிறந்த நாள் (செப்.,17) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியார் திரு […]

Categories
அரசியல்

பெரியார் என்றால் சமூக நீதி…. முப்பெரும் விழாவில் முதல்வர் பேச்சு…!!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், திமுகவின் மக்களவை குழு தலைவருமான டி.ஆர் பாலு, கட்சியின் மூத்த உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழகத்தில் இனி ஒவ்வொரு துறையிலும் விடியல் பிறக்க போகிறது. பெரியார் என்றால் சமூகநீதி. அண்ணா என்றால் மாநில உரிமை. கலைஞானி என்றால் ஒடுக்கப்பட்டோர் […]

Categories
மாநில செய்திகள்

அரசின் அறிவிப்பு… பெரியாருக்குச் செய்யும் நன்றி… ம.நீ.ம தலைவர் கமல் ட்விட்!!

பெரியார் பிறந்த நாள் ‘சமூக நீதி நாள்’ எனக் கொண்டாடப்படும் என்கிற அறிவிப்பு இந்த அரசு அவருக்குச் செய்யும் நன்றி அறிவிப்பு என்று ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார். பெரியார் பிறந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சட்டப் பேரவையில் இன்று அறிவித்தார்.. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் பிறந்த செப்-17 சமூக நீதி நாள்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17ஆம் தேதி இனி “சமூகநீதி நாள்” என கொண்டாடப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். செப்டம்பர் – 17 சமூகநீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும். பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார் என்று புகழாரம் தெரிவித்தார்.

Categories
மாநில செய்திகள்

BREAKING : பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். பெரியார் பிறந்த செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் இந்த அறிவிப்பை முதல்-அமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு பேசியதாவது, சமூகநீதி கதவைத் திறந்தது பெரியாரின் கைத்தடி.. இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா நெருக்கடியில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தவறிவிட்டது..!!

கொரோனா நெருக்கடியில் இருந்து மத்திய அரசு மக்களைக் காப்பாற்ற தவறிவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மத்திய அரசின் தவறான பொருளாதார அணுகுமுறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திருமாவளவன், மோடி அரசு கொரோனா  நெருக்கடியில் இருந்து மக்களை காப்பதற்கு தவறிவிட்டது. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார் – முக.ஸ்டாலின் கண்டனம் …!!

கோவையில் தந்தை பெரியார் சிலை மீது காவி சாயம் பூசப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவின் மூலம் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். அதில், என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் […]

Categories
மாநில செய்திகள்

திக் திக் நிமிடம்…. மிரட்டும் பெரியார்…. மிரளும் ரஜினி…. இன்று அதிரடி உத்தரவு …!!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து சர்ச்சையாக ரஜினிகாந்த் பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்குகிறது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் மீதான வழக்கு : உத்தரவை நாளை ஒத்தி வைத்தது நீதிமன்றம்!

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்து ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் […]

Categories
மாநில செய்திகள்

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய வழக்கில் 2: 30 மணிக்கு தீர்ப்பு!

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்த வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் இடையீட்டு மனு தொடர்ந்தவர் ஆஜராகாததால் வழக்கை 2: 30 மணிக்கு  ஒத்தி வைத்தது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி மீது வழக்கு : எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் 12 மணிக்கு தீர்ப்பு..!!

துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தொடர்பான வழக்கில் எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் மதியம் 12  தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினிக்கு ஆப்பு ? துரத்தும் பெரியார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…..!!

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வசமாக மாட்டிய ரஜினி….. என்ன நடக்க போகுது ? நாளை உத்தரவு….. அதிர்ச்சியில் ரசிகர்கள் ….!!

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிக்கிய ரஜினி…. சிதைக்க போகும் கோர்ட்… 2 நாளில் தீர்ப்பு …. அரண்ட மன்றத்தினர் …..!!

நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் இதழ் நடத்திய விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் குறித்து பேசியது சர்சையை ஏற்படுத்தியது. சேலத்தில் திராவிடர் கழகம் சார்பாக பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசி பரப்பரப்பை ஏற்படுத்தினார். ரஜினியின் இந்த கருத்துக்கு திராவிட […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ரஜினி மீது வழக்கு பதிவு ? நாளை மறுநாள் உத்தரவு……!!

நடிகர் ரஜினி மீது வழக்கு பதிய கோரிய வழக்கின் நாளை மறுநாள் சென்னை குற்றவியல் நீதிதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கின்றது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்துச் சென்றதாகவும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட  தலைவர் உமாபதி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ரஜினி மீது வழக்கு பதிவு….. நீதிமன்றம் கேள்வி…. அறிக்கை அளிக்க உத்தரவு ….!!

துக்ளக் விழாவில் பேசிய ரஜினி மீது வழக்கு பதிவு செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரியில் துக்ளக் இதழ் சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய மாநாட்டில் இந்து கடவுள்களின் சிலைகளுக்கு செருப்பு மாலை போடப்பட்டதாகவும் ,  கடவுளில் உருவங்கள் நிர்வாணமாக இருந்ததாகவும்  பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட  தலைவர் உமாபதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியாரை பேசாதீங்க…. ”காணாமல் போயிடுவீங்க”… வீரமணி எச்சரிக்கை …!!

பெரியாரை விமர்சித்து பேசியர்வள் எல்லோரும் காணாமல்போயுள்ளனர். ஆனால், பெரியார் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கி. வீரமணி கூறியுள்ளார். மதுரை ஹர்வேய்பட்டியைச் சேர்ந்த மறைந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ராமசாமி என்பவரின் உடலை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஆராய்ச்சிக்காக தானம் வழங்கும் நிகழ்வில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், “நீட் தேர்வால் எட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நீட் ரத்து செய்யப்பட வேண்டும். மத்திய கல்விக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அட லூசு பசங்களா ?…. ”நான் இருக்கேன் ரஜினிக்கு” களமிறங்கிய குஷ்பூ ..!!

பெரியார் குறித்து பேசிய சர்ச்சை கருத்துக்கு , மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதற்கு, நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் துக்ளக் விழாவில், பெரியார் குறித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, தான் பெரியார் குறித்து எதுவும் தெரியாமல் பேசவில்லை என்றும், அதற்கான ஆதாரத்தைக் காண்பித்து பேசினார். மேலும் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரின் பேச்சுக்கு ஆதரவும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரையும் விட்டுறாதீங்க…. ரஜினி வீட்டிற்கு 3 அடுக்கு பாதுகாப்பு …!!

பெரியார் குறித்த பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு வலுப்பதால் அவரது வீட்டிற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த ஒரு கருத்து பெரும் சர்ச்சையாகியுள்ளது. அவர் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்புக் கேட்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் ஒருபோதும் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேனென கூறியுள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#பெரியாரவது_மயிராவது…. ”இரண்டாம் நாள் யுத்தம்” ரஜினி VS பெரியார் ….!!

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி கூறியதற்கு ஆதரவாக மீண்டும் #பெரியாரவது_மயிராவது என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிக்கையின் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ரஜினியாவது_மயிராவது… சூப்பர்ஸ்டாருக்கே இப்படியா… கதிகலங்கிய ரசிகர்கள்..!!

பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து தற்போது #ரஜினியாவது_மயிராவது என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பெரியார் VS ரஜினி…. ”ட்வீட்டரில் கடும் யுத்தம்”…. மோதிக்கொள்ளும் DMK vs BJP …!!

ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து  திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பதில் சொல்லும் காலம் வரும்” ரஜினிக்கு கி.வீரமணி எச்சரிக்கை …!!

நடிகர் ரஜினிகாந்த் சரியான ஆதாரத்தை காட்ட வேண்டுமென்று திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய போது தந்தை பெரியார் சேலத்தில் 1971இல் நடந்த மாநாட்டில் நடத்திய ஊர்வலத்தில் ராமன் , சீதா உருவத்தை நிர்வாணப்படுத்தி , செருப்புமாலை அனுவித்து அழைத்து  சென்றார்கள் என்று துக்ளக் ஆசிரியர் சோ துணிச்சலாக  எழுதினார். பெரியார் ராமர் சீதையை நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு வந்து ,  செருப்பு மாலை போட்டார் என்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரையாகிறாதீங்க….. ”பெரியார் வாழ்க’ னு சொல்வீங்க” ரஜினிக்கு திருமா அட்வைஸ் …!!

பெரியாரை வீழ்த்த நினைத்தவர்கள் அவரிடமே சரணடைந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. ‘பெரியார் வாழ்க’ என ரஜினி சொல்லும் காலம் வரும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். துக்ளக் விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து சர்சையாக பேசியதாக விமர்சனம் எழுந்தது. இதற்க்கு ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று திராவிட கழகம் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பது தெரிவித்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#இந்து_விரோதி_திமுக….. ”DMK vs ரஜினி” களமிறங்கிய பாஜக ….!!

ரஜினிக்கு எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாவதை தொடர்ந்து  திமுகவுக்கும் எதிராக ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#ரஜினிஒருமெண்டல்… ”ட்ரெண்டாகும் ஹாஷ்டாக்” பரிதாபத்தில் சூப்பர் ஸ்டார் ….!!

பெரியார் குறித்து சர்சைக்குரிய கருத்து கூறியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று ரஜினி தெரிவித்ததை எதிர்த்து சமூக வலைதளத்தில் பல்வேறு ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகின்றது. சமீபத்தில் துக்ளக் பத்திரிகை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது  ,பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரஜினின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#மன்னிப்பாவது ——– ஆவது ….. ரஜினிக்கு ஆதரவாக இவளோ ட்ரெண்டிங்கா ? வியப்பில் ரசிகர்கள் ….!!

பெரியார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கமுடியாது என்று நடிகர் ரஜினி தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு ஆதரவாக 5 ஹாஷ்டாக் ட்ரெண்ட்டாகி வருகின்றது. அண்மையில் துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய போது பெரியார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் ராமர் , சீதை உருவபொம்மைகள் ஆடை இல்லாமல் செருப்பு மாலை அணிவித்து அவமதிக்கப்பட்டது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஆகியது. இதற்கு நடிகர் ரஜினி வருத்தம் தெரிவிக்கவேண்டும் , மன்னிப்பு கேட்கவேண்டுமென்று திராவிட கழகம் உள்ளிட்டவை தொடர்ந்து […]

Categories

Tech |