Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) தேர்வாளர்களே!…. இலவச வகுப்பில் பங்கேற்க…. உடனே இதை பண்ணுங்க….!!!!

சென்னையில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் பெரியார் அகாடமியில் நடப்பு ஆண்டிற்கான (2022) பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட யுபிஎஸ்சி தேர்வுகளுக்கும், டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ உள்ளிட்ட தேர்வுகள் குறித்த மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்பட உள்ளன. அதேபோல் போட்டி தேர்வுகளுக்கு எவ்வாறு தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் ? விருப்ப பாடங்களை தேர்வு செய்யும் முறை உள்ளிட்ட மாணவர்களின் […]

Categories

Tech |