Categories
சினிமா

பெரியார் சிலை குறித்து பேசிய கனல் கண்ணன் வழக்கு….. காவல்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!!

தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான ‘சேரன் பாண்டியன்’ படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளராக அறிமுகமானவர் கனல் கண்ணன். அதனை தொடர்ந்து நாட்டாமை, தேவா, முத்து, பூவே உனக்காக, அவ்வை சண்முகி உள்ளிட்ட பல படங்களில் இவர் சண்டை பயிற்சியிலராக பணியாற்றியுள்ளார். இவர் பணியாற்றும் படங்களில் அவ்வபோது சண்டை காட்சிகளில் சிறு சிறு வேடங்களில் தோன்றி அனைவராலும் அறியப்பட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடல் கண்ணன் […]

Categories

Tech |