Categories
மாநில செய்திகள்

முல்லை பெரியாறு அணை ஆய்வு…. நீர்வளதுறை அமைச்சர் கூறிய தகவல்….!!

தமிழகத்தில் மழைகாலத்தில் ஏற்படும் முல்லைப் பெரியாறு அணையின் பிரச்சினை மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கேரளா நடிகர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு சமூகவலைதளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்க அதிமுக போராட்டம் நடத்தப்படும் இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முல்லை பெரியாறு அணையை நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன் […]

Categories

Tech |