தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபொழுது அம்மா இரு சக்கர வாகனம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம் வேலைக்குச் செல்லும் பெண்கள் விண்ணப்பித்து, தகுதியானவர்களுக்கு வாகனம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதனால் இந்தத் திட்டம் தற்போது தொடர்ந்து செயல்படுமா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்தவகையில் அம்மா இருசக்கர வாகன திட்டம் […]
Tag: பெரிய கருப்பன்
சென்னை மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க முதல்வர் நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அமல் படுத்தி வருகிறார். மேலும் மக்கள் குறைதீர் மன்றம் என்று தனியாக அமைத்து மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னைக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியுடன் […]
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் தாயார் மறைவிற்கு சீமான் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், அரளிகோட்டையை சேர்ந்த தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அவர்களின் தாயார் கருப்பாயி அம்மாள் உடல் நல குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருப்பத்தூரில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. இவரது கணவன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவருக்கு ஒரே […]