Categories
அரசியல் மாநில செய்திகள்

வேண்டாம் சாமி…. ஆள விடுங்கப்பா…! கும்பிடு போட்டு சென்ற அமைச்சர்…. எதற்காக தெரியுமா….???

திருச்சி மாவட்டம் வயலூர் சாலை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு இன்று வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பத்திரிக்கையாளர்கள் அமைச்சர் கே.என் நேருவிடம் பேட்டி […]

Categories

Tech |