Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்… பெரிய நகர்களை கைப்பற்ற முடியாத நிலையில் ரஷ்யப்படைகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படைகள் 21-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் அந்நாட்டின் பெரிய நகர்களில் ஒன்றைக்கூட கைப்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டில்  மக்கள் பரிதாபமாக உயிரிழந்து வருகிறார்கள். எனவே, தங்கள் உயிரை காத்துக் கொள்ள மக்கள் லட்சக்கணக்கில் அந்நாட்டிலிருந்து வெளியேறி பக்கத்து நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள். ரஷ்யாவின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல […]

Categories

Tech |