ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) ஓய்வூதிய திட்டத்தில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இதனால் கோடிக்கணக்கான ஊழியர்கள் பயனடைய போகின்றனர். ஓய்வூதிய நிதி 6 மாதங்களுக்குள் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு இபிஎஸ் 95-ன் கீழ் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை திரும்பப்பெற அனுமதி அளித்துள்ளது. மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 6 மாதங்களுக்கும் குறைவான சேவைக்காலம் உள்ள உறுப்பினர்களுக்கு அவர்களின் இபிஎஸ் கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதியானது வழங்கப்பட வேண்டும் என தெரிவித்து இருந்தது. […]
Tag: பெரிய மாற்றம்
அடல் பென்ஷன் திட்டத்தில் அரசாங்கம் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வருமான வரி செலுத்தும் ஒருவர் அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த திட்டத்தில் சேர தகுதியற்றவராவார். அக்டோபர் 1, 2022 முதல், வருமான வரி செலுத்துபவராக இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு குடிமகனும், அடல் பென்ஷன் திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு […]
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடு தொடர்பான ஃபார்முலா விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களும் தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தற்போது சம்பளம், பென்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் […]
கொரோனாவிற்கு பின்னர் சீனாவின் மீதுள்ள அமெரிக்காவின் அணுகுமுறை முழுவதுமாக மாறிவிட்டது என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். உலகில் உள்ள நாடுகளில் பெரிய பொருளாதார நாடுகளாக அமெரிக்காவும் சீனாவும் இருந்து வருகின்றன. சில நாட்களாகவே இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வர்த்தக உறவில் தொடங்கி தென்சீனக்கடல் விவகாரம், உய்கூர் இன முஸ்லிம்கள் மீது சீன அரசின் அடக்குமுறை, ஹாங்காங்கின் ஜனநாயகத்தை பறிக்கக்கூடிய செயல்பாடுகள் வரை பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த […]