Categories
தேசிய செய்திகள்

சீரம் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவல்லா பெயரில் மோசடி….. ரூ.1 கோடி அபேஸ்…!!!!

புனே நகரில் உள்ள சீரம் இந்தியா அமைப்பு கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஆதார் பூனாவல்லா இருந்து வருகிறார். மேலும், இந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவராக சதீஷ் தேஷ்பாண்டே என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில், பூனாவல்லா என்ற பெயரில் தங்களை அடையாளம் காட்டி கொண்ட மர்ம நபர்கள் சிலர், தேஷ்பாண்டேவுக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் அனுப்பி, பல்வேறு வங்கி கணக்குகளில் உடனடியாக பணபரிமாற்றம் செய்யும்படி கேட்டு கொண்டனர். இதனை உண்மை […]

Categories

Tech |