Categories
உலக செய்திகள்

உலகிலேயே மிகப்பெரிய 5 நாடுகள் எது தெரியுமா?…. இதோ சுவாரசிய தகவல்….!!!!

நம்முடைய அழகான இந்த பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறிதும் பெரிதுமாக 195 உள்ளன. அப்படி உலகிலேயே மிகப்பெரிய 5 நாடுகள் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். 1.ரஷ்யா: 1,70,75,400 சதுர கிலோ மீட்டர் கொண்ட ரஷ்யா உலகிலேயே நிலப்பரப்பில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு உள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளில் பரப்பளவில் நான்கில் ஒரு பங்கு உள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் […]

Categories

Tech |