பெருநாட்டின் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாறாக அவரை எதிர்த்து 101 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விட்டனர். இதனால் துணை அதிபராக இருக்கும் Dina […]
Tag: பெரு
பெரு நாட்டில் சுரங்கப் பணியாளர்களிடையே மோதல் ஏற்பட்டதில் 14 நபர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு என்னும் தென்னமெரிக்க நாட்டிலுள்ள அரேக்விபா என்னும் இடத்தில் தங்க சுரங்கம் அமைந்திருக்கிறது. அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குழுக்களுக்கிடையே திடீரென்று சண்டை ஏற்பட்டது. அந்த மோதல் வன்முறையாக மாறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்தது. இதில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் இந்த மோதலில் பல பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலை […]
கோமாளிகள் தினமானது பெரு நாட்டில் உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது. கோமாளிகள் ஒன்றிணைந்து முகங்களில் வண்ணம் பூசிக் கொண்டு, தலையில் விக்குகள் மற்றும் நீளமான காலணிகளை அணிந்து கொண்டு பேரணியாக சென்றிருக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அதிக ஆர்வத்துடன் உற்சாகமாக கண்டு ரசித்தனர். மேலும் மக்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் எழுப்பினார்கள். அந்த கோமாளிகள், மக்களை மகிழ்விப்பது தான் எங்களது கலை என்று கூறியதோடு வேலை சுமை போன்ற காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்களை நாங்கள் நீக்குவதாக கூறி இருக்கிறார்கள். அதாவது, Toni […]
பெரு நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்து வருவதால் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் . எனவே எரிபொருள் மற்றும் சுங்க கட்டண விலை உயர்வை கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி அசம்பாவிதத்தை ஏற்படுத்தியதாக அந்நாட்டு அதிபர் அனிபல் டாரஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து பிரதமருக்கு ஆதரவாக பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கல்வி தொழிலாளர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் கலந்து […]
பெருவில் விலையேற்றத்திற்கு எதிராக போராட்டம் அதிகரித்த நிலையில் நேற்று ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், கச்சா எண்ணெய் விலை பல நாடுகளில் அதிகரித்திருக்கிறது. மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே உணவு பொருட்களின் விலை உயர்ந்து, பொதுமக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, பெரு நாட்டில் மக்கள் விலையேற்றத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு வாரங்களாக நடந்த ஆர்ப்பாட்டம் தற்போது தலைநகரில் […]
பெரு நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து போராட்டம் நடந்த நிலையில், காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் விவசாய உரம், எரிபொருள் போன்ற பொருட்களின் விலை அதிகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வாகன ஓட்டுனர்கள் கடந்த திங்கட்கிழமையிலிருந்து நாடு முழுக்க பணி நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். மேலும், அதிபரையும், பிரதமரையும் எதிர்த்து விவசாயிகள் போர்க்கொடி தூக்கி சாலையில் சென்றார்கள். இந்த பேரணியின் போது, திடீரென்று மோதல் ஏற்பட்டு காவல்துறையினர் மீது பொதுமக்கள் கற்களை தூக்கி […]
பெரு நாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 60 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெருவில் இருக்கும் பார்கோய் மாவட்டத்தின் மலைப்பகுதியில் திடீரென்று நிலச்சரிவு உண்டாகி 60 வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனதாகவும், மேலும் 80 வீடுகள் கடும் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வீடுகளை இழந்த மக்கள், முகாம்களில் வசித்து வருகிறார்கள். மலைப்பகுதிகளில் விதிமுறைகளை மீறி குடியிருப்புகள் கட்டப்பட்டிருப்பதாகவும், அந்த வீடுகள் தான் நிலச்சரிவு ஏற்பட்டதில் புதைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து திடீரென பள்ளத்தில் விழுந்ததில் பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அந்தப் பேருந்து வடக்கே படாஜ் மாகாணத்தில் டாயாபம்பா பகுதியில் இருந்து லா லிபர்டட்டின் ட்ருஜில்லோ நகரை நோக்கி சென்றுள்ளது.அந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்துக்குள் விழுந்தது. மேலும் இதுபற்றி அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஓடி வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பேருந்தில் பயணித்த […]
பெருவில் கப்பலில் திடீரென ஏற்பட்ட கசிவு காரணமாக 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கலந்துள்ள நிலையில் அந்நாடு தெரிவித்த கவலையை போக்கும் விதமாக ஏராளமான தன்னார்வலர்கள் அதனை அகற்ற தங்களது முடியை தானம் செய்துள்ளார்கள். பெருவில் கப்பலொன்று சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் கொண்டு சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த 6,000 பேர்லல் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது. இந்த எண்ணெய் கசிவால் 3 கிலோமீட்டர் கடற்கரை பரப்பு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெருவின் சுற்றுச்சூழல் அமைச்சகம் […]
பெருவிலிருக்கும் 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மச்சு பிச்சு என்னும் உலகப் புகழ் வாய்ந்த மலை நகரத்திற்குள் நுழையும் பாதை முழுவதும் கன மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்துள்ள நிலையில் அங்கு செல்வதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவிலிருக்கும் 15-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட உலக புகழ்வாய்ந்த மச்சுபிச்சு என்னும் மலைப் பகுதியை காண்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு வருகை புரிவது வழக்கமாக உள்ளது. இந்த மலைப்பகுதி […]
பெரு நாட்டில் இருக்கும் கடல் பகுதியில் எண்ணெய் கசிவால் இரண்டு கிலோமீட்டர் பரப்பளவிற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. பெரு நாட்டில் இருக்கும் பாஹியா பிளான்கா, கவேரா போன்ற தீவுகளில் இருக்கும் கடற்பகுதி, எண்ணெய் கசிவால் கடும் பாதிப்படைந்திருப்பதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சரான ரூபன் ரமிரெஷ் தெரிவித்துள்ளார். மேலும், அப்பகுதி வழக்கமாக தங்க நிறத்தில் ஜொலிக்கும். ஆனால், தற்போது கருமை நிறத்தில் இருக்கிறது. அதாவது லா பாம்பிலா என்ற சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணைய் கொண்டு சென்ற கப்பலிலிருந்து […]
பெருவில் சிக்னலை கடக்க முயன்ற ட்ரக்கின் மீது சரக்கு ரயில் மோதிய விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. பெருவிலுள்ள சிக்னல் ஒன்றை டிரக் டிரைவர் கவனக்குறைவாக கடப்பதற்கு முயன்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக மெதுவாக வந்த சரக்கு ரயில் ட்ரக்கின் மீது மோதி சிறிது தூரம் அதனை இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து மீட்புப்படையினர்கள் அதனை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பான […]
நீண்ட வரிசையில் காத்திருந்து மணமக்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மிகவும் திருமண விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. இந்த நிலையில் பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு அருகில் வெனீசியா மற்றும் பார்லோவென்டோ கடற்கரையில் மெகா திருமண நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மணமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொண்டனர். இத்தகைய நிகழ்ச்சிக்காக நாங்கள் நீண்ட தினங்களாக காத்திருந்தோம் என்று அங்கிருந்த […]
ஐந்து வயது சிறுமி ஆண் குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் உள்ள டிக்ராப்போவில் சில்வர் ஸ்மித் மற்றும் விக்டோரியா லோசியா தம்பதியினருக்கு பிறந்த 9 குழந்தைகளில் ஒருவர் தான் லீனா. இவர் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பிறந்தார். அதிலும் ஐந்து வயது இருக்கும் பொழுது லீனாவின் வயிறு திடீரென பெரிதாகியுள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் லீனாவின் வயிற்றில் கட்டி வளர்கின்றது என்று நினைத்து […]
எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்து பழங்கால எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பெரு தலைநகர் லிமாவில் எரிவாயு குழாய்கள் இணைப்பதற்காக குழி தோண்டியுள்ளனர். அப்பொழுது அங்கு எதோ பொருட்கள் தென்பட்டுள்ளது. இதனையடுத்து இது குறித்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து 6 சடலங்கள், 24 கலைப்பொருட்கள் மற்றும் பழங்கால குவளைகளை மீட்டெடுத்துள்ளனர். இவைகள் அனைத்தும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹிஸ்பானிய மக்களின் கல்லறை எச்சங்கள் என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இது […]
பெருவில் குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளை உருக்கி உடற்பயிற்சி சாதனங்கள் செய்யப்பட்டது. பெரு நாட்டில் பறிமுதல் செய்த துப்பாக்கிகளை உருக்கி அதன் மூலமாக சீசாக்கள், மங்கி பார் போன்ற உடற்பயிற்சி கருவிகள் செய்யப்பட்டது. இதில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் விளையாடி மகிழ்ந்தனர். இந்த உடற்பயிற்சி சாதனங்கள் குற்ற சம்பவங்களில் இருந்து மீட்கப்பட்ட பல்வேறு வகையான துப்பாக்கிகளை உள்ளூர் ஆலையின் உதவியுடன் உருக்கி, அதில் இதுபோன்று தயாரித்துள்ளனர். இவ்வாறு தயார் செய்யப்பட்ட உடற்பயிற்சி கருவிகள் பூங்காவில் பொதுமக்கள் […]
பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 32 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் லிமர் மற்றும் சென்ட்ரல் அண்டஸ் என்ற இரு நகரங்களையும் இணைக்கும் சாலை ஒன்று அமைந்துள்ளது. அந்த சாலை வழியாக 63 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஓன்று சென்றுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தப் பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 200 மீட்டர் ஆழம் கொண்ட பள்ளத்தாக்கில் கவிழ்ந்து […]
சுரங்க பணியாளர்களை ஏற்றி சென்ற அலுவலகப் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டில் அப்ருனிமெக் மாகாணத்தில் ஹடபம்பாஸ் என்னும் நகரம் அமைந்துள்ளது. அந்த நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த காப்பர் சுரங்கத்தில் பல ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் காப்பர் சுரங்கத்தில் கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் வேலை முடிந்ததும் ஊழியர்கள் 18 பேரை ஏற்றிக்கொண்டு அலுவலகப் பேருந்து ஓன்று சென்றுள்ளது. […]
பெரு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டிலிருக்கும் ஜூனின் என்ற மாகாணத்தில் ஷெரிங் பாத் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு இயங்கி வருகிறது. இவர்கள் அந்நாட்டின் அரசை எதிர்த்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஜூனின் மாகாணத்தில் இருக்கும் விஸ்கடின் டெல் என்ற மாவட்டத்தில் திடீரென்று ஷெரிங் பாத் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குழந்தைகள் உட்பட 16 நபர்கள் பரிதாபமாக […]
பெரு தலைநகர் லிமாவில் ஊரடங்கு விதியை மீறிய இளம்பெண்ணிடம் காவலர் அபாரதத்திற்கு பதிலாக முத்தம் கேட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது வெறும் கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் தென் அமெரிக்க நாடுகள் குரல்வளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அப்போது பெருவின் தலைநகர் லிமாவில் இளம்பெண் ஒருவர் வாகனத்தில் சென்றிருக்கிறார். அவரை […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்புகள் இன்னும் முடியவில்லை. இதனால் பல்வேறு நாடுகளும் தங்களுடைய சூழலுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் பெரு நாட்டை பொருத்தவரை இதுவரையும் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக மக்கள் பலியாகியுள்ளனர். இதையடுத்து அங்கு தற்போது பலரும் தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வருகின்றனர். எனவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்நிலையில் பெரு நாட்டில் லிமா என்ற நகரில் இளம்பெண் ஒருவர் கட்டுப்பாடுகளை மீறி காரை ஓட்டி வந்துள்ளார். அவரை தடுத்து […]
கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். VIDEO: Santa visits, brings handcuffs.#Peru Police dressed as Santa Claus and an elf arrest an alleged drug dealer during an operation in the Peruvian capital #Lima Vía @AFP https://t.co/4V8bMHkKa2 — Aroguden (@Aroguden) December 17, 2020 பெரு என்ற நாட்டின் தலைநகர் லிமாவில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் […]
பெரு நாட்டில் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களைப்போலவே பெண்கள் வேட்டையாளர்கள் என்பது ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது பண்டைய காலங்களில் வேட்டைக்காரர் களைப் போன்று நாம் தொடர்பு படுத்தி பேசுவது ஆண்களை மட்டும் தான். ஆனால் தற்போது வெளியாகியுள்ள புதிய கண்டுபிடிப்பில், பெண்கள் வேட்டையாடி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரு நாட்டில் 107 தளங்களில் புதைக்கப்பட்ட 427 நபர்களின் எழும்புக்கூடுகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அந்த புதைகுழிகளில் 27 பேர் வேட்டை உபகரணங்களுடன் […]
பெரு நாட்டில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பெரு நாடும் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டில் கொரோனாவின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டிலுள்ள இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு தடை விதித்துள்ளது. இருந்தாலும் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற இரவு நேர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அதனால் கொரோனாவின் […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 13,689,917 பேர் பாதித்துள்ளனர். 8,036,499 பேர் குணமடைந்த நிலையில். 586,774 பேர் உயிரிழந்துள்ளனர். 5,066,644 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 59,616 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,616,747 குணமடைந்தவர்கள் : 1,645,962 இறந்தவர்கள் : 140,140 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,162,626 பேர் பாதித்துள்ளனர். 7,029,470 பேர் குணமடைந்த நிலையில். 551,974 பேர் உயிரிழந்துள்ளனர். 4,581,182 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,324 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,158,932 குணமடைந்தவர்கள் : 1,392,679 இறந்தவர்கள் : 134,862 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,631,391 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,795,100 பேர் பாதித்துள்ளனர். 5,934,994 பேர் குணமடைந்த நிலையில். 518,058 பேர் உயிரிழந்துள்ளனர். 4,342,048 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,987 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,779,953 குணமடைந்தவர்கள் : 1,164,680 இறந்தவர்கள் : 130,798 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,484,475 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 9,903,774 பேர் பாதித்துள்ளனர். 9,903,774 பேர் குணமடைந்த நிலையில் 496,796 பேர் உயிரிழந்துள்ளனர். 4,049,825 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் பேர் 57,643 இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,552,956 குணமடைந்தவர்கள் : 1,068,703 இறந்தவர்கள் : 127,640 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,356,613 ஆபத்தான […]
அமெரிக்காவில் கொரோனா தொற்று இருந்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அமெரிக்காவில் பெரு மகாணத்தில் இருக்கும் எட்கர்டோ ரெபக்லியாட்டி மார்டின்ஸ் நேஷனல் மருத்துவமனை உள்ளது. இங்கு கொரோனா அச்சத்தினால் அதிகப் பாதுகாப்புடன் அனைத்து நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரசவத்தின்போது மகளிர் மருத்துவ வல்லுநர்கள், மகப்பேறு நிபுணர்கள் போன்ற பெரிய மருத்துவ குழுவினரே உடன் இருப்பார்கள். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி கொரோனா தொற்றுள்ள பெண் ஒருவருக்கு குழந்தை […]