Categories
மாநில செய்திகள்

OPPO செல்போன் நிறுவன அலுவலகத்தில்…. திடீர் ஐடி ரெய்டு…. பரபரப்பு….!!!

சென்னை பெருங்குடியில் உள்ள ஒப்போ செல்போன் நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.  ஓப்போ மொபைல்கள் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களும், செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முறையாக வரி வருவாய் காட்டவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒப்போ நிறுவனம் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தார் சாலை அமைக்கும் பணி…. 3 இடங்களில் வச்சிருக்கோம்…. ஊராட்சிமன்ற தலைவரின் தகவல்….!!

பெருங்குடி ஊராட்சி சார்பாக தார் சாலை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெருங்குடி ஊராட்சி சார்பாக வடக்குத்தெரு, கீழ படுகை, மில் தெரு, அனக்குடி சுடுகாடு போன்ற பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பாக 350 மீட்டர் தூரத்திற்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மண் சாலைகள் அமைக்கும் பணி நடந்து முடிந்தது. […]

Categories

Tech |