கேரளாவில் கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாலக்குடி-வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. கொரோனா காரணமாக கடந்த 10 மாதமாக அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.கேரளத்தின் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் இரண்டு பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் சாலக்குடிக்கும்,வால்பாறைக்கும் செல்லமுடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இந்நிலையில் 10 மாதங்களுக்குப் பிறகு சாலக்குடி-வால்பாறை பேருந்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. பேருந்து சேவை மீண்டும் தொடங்கியதில் வியாபாரிகள்,சுற்றுலா பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Tag: பெருத்து சேவை
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |