Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 1,200 வருடங்களுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட உடல்…. பெருவில் கிடைத்த மம்மி…. வெளியான முக்கிய தகவல்….!!

பெருவில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பூமிக்கு அடியிலிருந்த அறை ஒன்றிலிருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். பெரு நாட்டில் லிமா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகருக்கு அருகேவுள்ள பகுதியிலிருந்து கை, கால்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் பூமிக்கு அடியிலிருந்த அறை ஒன்றிலிருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பதப்படுத்தப்பட்ட மம்மி ஒன்றை கண்டறிந்துள்ளார்கள். அவ்வாறு கண்டறியப்பட்ட மம்மியுடன் பானைகளையும், உணவுப் பொருட்களையும் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பூமிக்கு அடியிலிருந்த அறையிலிருந்து கண்டறிந்துள்ளார்கள். இதனையடுத்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த […]

Categories
உலக செய்திகள்

தீடீரென்று உணரப்பட்ட நிலநடுக்கம்…. ரிக்டரில் 6.1 ஆக பதிவு…. பீதியில் மக்கள்….!!

ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியில் உள்ளனர். பெருவில் சுல்தானா நகர் பகுதிக்கு கிழக்கே பலம் வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நில அதிர்வால் அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை வீட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த காட்சியானது தற்போது வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் பெரு நாட்டில் உள்ள பழமை […]

Categories

Tech |