Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. ரூ.10,000 பரிசு, “பெருந்தலைவர் காமராஜர்” விருது…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அடிப்படையில் 10000 ரூபாய் பரிசு மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க பள்ளிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் வழியில் படித்து வரும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories

Tech |