Categories
உலக செய்திகள்

“இது கடைசி இல்ல!”….. இனிமே நிறைய பெருந்தொற்று வரும்…. குண்டை தூக்கி போட்ட ஐநா பொதுச்செயலாளர்…..!!

ஐநாவின் பொதுச் செயலாளரான ஆன்டனியோ குட்டரஸ், கொரோனா நாம் எதிர்கொள்ளும் கடைசியான பெருந்தொற்று கிடையாது, மேலும் பல பெருந்தொற்றுகள் வரவுள்ளது என்று கூறியிருக்கிறார். ஐநாவின் பொதுச் செயலாளரான ஆன்டனியோ குட்டரஸ், ட்விட்டரில் நேற்று தெரிவித்திருப்பதாவது, கொரோனா தொற்று என்பது, நாம் எதிர்கொள்ளக்கூடிய கடைசிப் பெருந்தொற்று இல்லை. மேலும், அதிகமான தொற்றுகள் வருங்காலத்தில் வரும். கொரோனாவை தடுக்க நாம் நடவடிக்கை மேற்கொள்ளும்போது அடுத்த தொற்றுக்கும் தயாராகி விடவேண்டும். உலகப் பெருந்தொற்று தயாராதல் தினத்தை முன்னிட்டு அதில் நாம் கவனமாக […]

Categories

Tech |