Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சொர்க்கவாசல் திறப்பு… பெருமாளுக்கு சிறப்பு பூஜை … ஏராளமான பக்தர்கள் சரிசனம் …!!

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் பகல் 10 நாட்கள்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் காப்பு கட்டப்பட்டு 10-வது நாளான நேற்று சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது. பின்னர் பெருமாள் மோகினி அவதாரத்தில் தென்னைமர வீதி புறப்பாடு நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடை பிடித்தவாறு […]

Categories
மாநில செய்திகள்

புரட்டாசி மாத கடைசி சனிக்‍கிழமை – தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்‍கடன்

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையையொட்டி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தேவராஜ சுவாமி கோவில், தேரடி ஆஞ்சநேயர் கோவில் மற்றும் பச்சை வண்ண பவளவண்ண திருக்கோவில் ஆகியவற்றில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை தரிசனம் செய்தனர். நந்தம்பாக்கம் கோதண்டராமன் கோவில் நடை திறக்கப்பட்டு விசேஷ […]

Categories

Tech |