Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோலாகலமான சித்திரை திருவிழா… பெருமாள் மாலை மாற்றும் வைபவம்… பக்தர்களுக்கு அனுமதி ரத்து..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயிலான திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சேனை முதல்வர் புறப்பாடு நிகழ்ச்சியுடன் கடந்த 16-ஆம் தேதி சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த கோவிலில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி உள் திருவிழாவாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி ஆண்டாள், பெருமாள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு… ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்… திரளான பக்தர்கள் தரிசனம்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கையில் பல்வேறு கோவில்களில் பங்குனி மாதத்தில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதையடுத்து தற்போது சித்திரை மாதம் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து கோவில்களிலும் சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகே சிறப்பு வாய்ந்த அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதத் திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆஹா..! என்ன ஒரு பிரம்மாண்ட தோற்றம்… ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீதி உலா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

பெரம்பலூரில் உற்சவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேஷ வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ஆம் தேதி பங்குனி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதன்பின் மட்டையடி 31-ஆம் தேதி காலையிலும், ஊஞ்சல் உற்சவம் இரவிலும் நடைபெற்றது. மஞ்சள் நீர் கடந்த 1-ம் தேதி காலையிலும், விடையாற்றி விழா இரவும் நடைபெற்றது. அதோடு திருவிழா நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஆஹா..! பிரம்மாண்டமான தோற்றம், காண கண் கோடி வேண்டும்… குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரையில் பிரசித்தி பெற்ற சவுந்திரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் திண்டுக்கல்லில் வீதி உலா வந்தார். வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் தற்போது பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்களும், அபிஷேகங்களும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஆஹா..! பிரம்மாண்டமான தோற்றம், காண கண் கோடி வேண்டும்…. யானை வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்…. கோலாகலமாக கொண்டாடிய பக்தர்கள்….!!

மதுரை மாவட்டத்தில் வீற்றிருக்கும் பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கியுள்ளார். மதுரை மாவட்டத்தில் தெற்கு கிருஷ்ணன் கோவிலில் முக்கிய கடவுளான பெருமாள் வீற்றிருக்கிறார். இக்கோவிலில் பெருமாள் பிரம்மாண்டமாகவும், கோலாகலமாகவும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுப்பார். இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் பெருமாளை பூஜித்து தரிசனம் பெறுவது வழக்கம். மேலும் இக்கோவிலுக்கு வரும் மக்கள் பெருமாளின் தரிசனத்திற்கு பிறகு மன நிம்மதியுடன் வீடு திரும்புவதாக கருதப்படுகிறது. இதனால் அனைவரும் பெருமாளே தினமும் தரிசனம் செய்து […]

Categories
ஆன்மிகம் திருச்சி மாவட்ட செய்திகள்

வைகுண்ட ஏகாதசி… சொர்க்கவாசல் திறப்பு… அலைமோதிய பக்தர்கள் கூட்டம்…!!!

இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 14ஆம் தேதி முதல் தொடங்கியது. அடுத்தநாள் முதல், பகல் பத்து உற்சவம் நடந்தது. பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாச்சியார் கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நேற்று பெருமாள் காட்சி அளித்தார். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் […]

Categories

Tech |