Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

விதவிதமான வாகனங்களில் எழுந்தருளும் பெருமாள்…. வீதி உலாவில் பிரம்மாண்ட தோரணை…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

திருநெல்வேலியில் ராஜகோபாலசுவாமி கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ராஜகோபாலசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் மூலவரை தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் கடந்த 20ஆம் தேதி பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்களும் ஆராதனைகளும் நடைபெற்று வருவகிறது. அங்கு தினமும் காலையில் பல்லாக்கு சேவையும் இரவில் விதவிதமான வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து வருகிறார்.இவ்விழாவில் பெருமாள் […]

Categories
ஆன்மிகம் காஞ்சிபுரம் கோவில்கள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

காஞ்சிபுரத்தில் விஜயராகவப் பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா …!!

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாளுக்கு கோவில் நிர்வாக குழு பிரம்மோற்சவ விழாவை நடத்தி வருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான குழந்தைப்பேறு அருளும் மரகத தாயார் விஜயராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம் . இந்நிலையில் நேற்று பெருமாளுக்கு பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் , பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு பிரம்மாண்டமாக காட்சி அளித்தார். […]

Categories

Tech |